Meine Blog-Liste

Montag, 29. Juli 2019

எங்கள் சேவை புகழுக்கோ  பணத்திற்க்கோ  அல்ல   பெயருக்கோ அல்ல  எங்கள்  சேவை  ஒரு சமூகத்தின் வரலாற்று பதிவு  நாங்கள் பதிவு செய்யும் நிகழ்வுகள்  பதிவில் பாதுகாத்து வைத்திருக்கிறோம் . வரலாற்றை பதிவு செய்து  வைத்திருக்கும்  சமூகத்தால் தான்   நீண்ட காலம்  நிலைத்து நிற்க முடியும்    இப்பணிக்கு  உதவி  புரியும்  சிவாசாரிய பெருமக்கள்   ஆலய  அறங்காவலர்கள்  அடியவர்கள்   அனைவருக்கும்    நன்றி
அன்று தொடக்கம்  இன்றுவரை.   சிவஸ்ரீ . கலாநிதி .பாஸ்கரு குருக்கள் (கம் காமாட்ஷி அம்மன் )
மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார்.. அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா .சிவஸ்ரீ ,சாமி தெய்வேந்திரக்குருக்கள் .(சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ் வரர் ஆலயம் . சிவஸ்ரீ .கிரிதரக்குருக்கள் . சிவஸ்ரீ. துளசிகாந்தக் குருக்கள் (நாகபூசணி அம்மன் .சிவஸ்ரீ .வசந்தன் குருக்கள் .லண்டன் .
worldkovil.com

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்