உலகக்கோவில்
06.07.2019
எழுத்து -படம் உலகக் கோவில் இராஜகருணா
சப்பறத்திருவிழா காமாக்ஷி அன்னை
சப்பறத்தில் வரும் போது வானம் கூட
வாழ்த்துகின்றது .அன்னை பெருமாளை
சேவிக்க வருகின்றாள் .அந்த அற்புத தரிசனம் .
நாதஸ்வரம் . குரு அவர்கள் தளவாத்தியம்
இசைக்க பக்தர்கள் கற்பூரச் சட்டி . பால்குடம்
தாங்க அன்னை வருகிறாள்
photoby rajakaruna worldkovil
Keine Kommentare:
Kommentar veröffentlichen