Meine Blog-Liste

Samstag, 27. Juli 2019

உலகக்கோவில்
27.07.2019
படம்  இலக்கியன்  இராஜகருணா
இன்று சிறப்பாக நடைபெற்ற ஹம் சித்தி விநாயகர்  வருடந்த மகோற்பவ பெருவிழா 2019    கொடியேற்றம்
மகோற்பவ  குருவாக   சிவஸ்ரீ ,சாமி  தெய்வேந்திரக்குருக்கள்
சிவஸ்ரீ. அ.நா . சோமாஸ்கந்த சிவாசாரியார்  - லண்டன்
ஆலயகுரு . கிருஷ்ண  பாலேந்திரக்குருக்கள் .சிவஸ்ரீ. கிரிதரக்குருக்கள் . சிவஸ்ரீ . சுப சபாநாதக்குருக்கள்  .











.சிவஸ்ரீ. பிரசாந்தன் குருக்கள்   -ஸ்ரீ. இலங்கை
ஏனைய குருமார்களும் கலந்து சிறப்பித்தனர் . நாதஸ்வர கலைஞர்கள்  பாலமுரளி . செல்வநாயகம் . மற்றும் ஆலய அறங்காவலர்கள் .அடியவர்கள்
அனைவருக்கும்  பிள்ளையார் அருள் பெற்று சிறப்புடன் வாழ்க  எழுத்து
பதிவு  படம்  இலக்கியன்  இராஜகருணா
உலகக்கோவில்
தமிழன்புடன்
பி.சி.இராஜகருணா
இலக்கியன்  இராஜகருணா
 27.07.2019

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்