உலகக்கோவில்
23.07.2019
photoby - rajakaruna worldkovil
சுவேற்றா நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அன்னைக்கு வருடாந்த மகோற்பவம் 2019
இன்று சிறப்பாக
அன்னை ஸ்ரீ கனகதுர்க்காவின் 4ம் திருவிழா மற்றும் ஆடிசெவ்வாய் தரிசனம் மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார் .சிவஸ்ரீ . சசி குருக்கள் லூசான் .இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவில் சிவாசாரிய பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர் . அத்துடன் நடனத்தில் புகழ் பெற்ற நிர்மலன் சத்திய குமாரின் நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது .
தமிழன்புடன்
இராஜகருணா
உலகக்கோவில்
23.07.2019
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
https://youtu.be/JPhkcgfCcwY
ஐரோப்பாவில்
-
Germany 04.10.2018 குருப்பெயர்ச்சி இன்று ஸ்ரீ கனகதுர்க்கா அம்மாள் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்ற க...
-
உலகக்கோவில் 30..01.2020 உலகிற்கு சிறந்த ஆன்மீக கருத்துக்களை வழங்கிவரும் ''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சப...
Keine Kommentare:
Kommentar veröffentlichen