Meine Blog-Liste

Mittwoch, 10. Juli 2019

இணுவை இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

   உலகக்கோவில்
10.07.2019
இணுவை  இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
 இணுவைக்கந்தன்  திருவிழாவை  உலகமக்கள் தரிசிக்க துரை அபிராமி மணாளன் உடன்  கரம் இணைத்த  அன்பு உறவுகளுக்கு   உலக க் கோவில் சார்பாக  வாழ்த்துக்களும்  நன்றிகளும்   கொடியேற்றம் முதல் தேரடி பொங்கல் வரை   அப்பன் குருவின் முருகன்  விழாவை  கண்ணெதிரே
கண்டு இன்புற  செய்தவர்கள்.  இரவுபகலாக  நித்திரை விழித்து   வேலை சுமைக்கு  இடையில்நானும் இணைந்து   இணுவைக்கும் ஜெர்மனிக்கும் உலக மக்கள் முருக தரிசனம்  பெற செய்தோம் எல்லோரும் சிறப்புடன் வாழ   வாழ்த்துகின்றேன் . அன்பு  ஓற்றுமை  இணைந்தால்  என்றும்  இன்பம்
ஓம் முருகா
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
10.07.2019










Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்