ஜெர்மன்
/டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில்
மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் அருள் ஆசியு டன் .சிவஸ்ரீ .வசந்தன் குருக்களுடன் . மற்றும் சந்தோசர்மா .வுடன்
சிவன் ஆலயத்தில்மஹா சிவராத்திரி 4 ம் கால ப் பூஜை மற்றும் பாரணை பூசையுடன் மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது. நிர்மலன் சாத்தியகுமாரின் சிறப்பான சிவதாண்டவம் .'ஆன்மீக செல்வி'' கரணி கண்ணன் அவர்களின் .ஆன்மீக உரை .வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி சிவகுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ''குறும்திரை '' சிவத்தமிழ் காட்சி பதிவுகள் அதில் ஈழத்தில் சிவபூமி ஸ்தாபகர் ஐயா ஆறுதிருமுருசிறப்புற கன் அவர்களின் உரை . அதில் ஐயா வலியுறுத்திய விட யம் ஆலயங்களில் நூல்நிலையம் அமைத்தல் .ஈழத்திற்கு பெருமை சேர்த்த சித்தமிழ்செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களின் அருளுரை என நான்கு காலமும் புலம் பெயர்ந்த நாட்டில் சிறப்பாக அபிஷேகஆராதனை என சிறப்புற காரணமான ஆலய அறங்காவலர்கள் ஐயா ஜெகதீஸ் .ஐயா பாலகிருஷ்ணன் அவர்களின் அரும்பெரும் முயற்சியால் டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயம் சிறந்து விளங்குவது பெருமைக்குரிய சிறப்பு. மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் அவர்களின் சிறப்புமிக்க ஆன் மீக அருளமுதம் ஒவ்வொருகாலப்பூசை நிறைவிலும் இடம் பெற்றது. .குறிப்பாக ஆலய தொண்டர்கள் மிகவும் அன்பானமுறையில் அடியவர்களுக்கு உதவிய வண்ணம் இருந்தார்கள் . புலம்பெயர் இளையோர் ஏற்பாட்டில் 2ம் காலப்பூசை சிறப்புற்றது . . சிவநாமம் கேட்பது உயிரியது .. சிவநாமம் கேட்பது உயிரியது . . சிவநாமம் கேட்பது உயிரியது .. சிவநாமம் கேட்பது உயிரியது
எழுத்து படம் -உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
தமிழ் ஈழ முருகதாசன்
06.03.2019..

Bildunterschrift hinzufügen |
Keine Kommentare:
Kommentar veröffentlichen