Meine Blog-Liste

Dienstag, 5. März 2019

முனைவர்.இரா.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய மங்கல்யம் பாக்கியம் தரும் மங்களம்பிகை ,பிராணன் அதாவது மரணம் நீங்கும் பிராணநாத சுவாமி திருக்கோவில் தலவரலாறு. இத்தலம் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடி என்னும் ஊர். இங்கு திருமணம் ஆகாத பெண்கள் ஐந்து வெள்ளிகிழமை அன்று அர்ச்சனனை செய்துவந்தால் திருமணம் நடைபெறும்.பிராணநாதனை வணங்கினால் மரணம் நீங்கும்.இங்கு வெண்குட்டம் உள்ளவர்கள் எருக்கன் இலையில் சாப்பிட்டு வந்தால் இந்நோய் நீங்கும். தொடர்புக்கு 6381742484

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்