Meine Blog-Liste

Sonntag, 10. März 2019

அருள் மிகு மரகதவள்ளி உடனாய மாணிக்கேஸ்வரர் திருக்கோவில்
திருவிடைமருதூர்
தமிழ்நாடு
நேரடி பதிவு - ''ஆன்மீகக்காவலன் ''முனைவர்.இரா.கார்த்திகேயன்
பதிவு - உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
10.03.2019
பழமையை மீட்டு எடுப்போம். காப்போம் .
1000 ஆண்டு பழமையான சிவன் ஆலயம்

பொன்னி நதியாம் காவிரி வளங்கொழிக்கும் நன்செய்,புன்செய் விளையும் தஞ்சை தரணியில் கோவில் நகரம் என்றெழைக்கப்படும் கும்பகோணம் 26கிமீ தூரத்தில் திருவிடைமருதூர் தாலூக்காவில் மருதம் வளம் செழிக்கும் சிவபுராணி அழகிய ஊர் .இவ்வூரில் அருள்பலித்து வரும் மரகதவள்ளி உடனாய மாணிக்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.கோச்செங்கண்சோழனால் கட்டப்பட்டது.இது பழுதடைந்துள்ளது.இத்தலம் பற்றி முனைவர்.இரா.கார்த்திகேயன் தலவரலாறு எழுதவுள்ளார்.இன்று இத்தலத்தில் உழவரம் மற்றும் தலமரம் நடுவிழாவில் முனைவர் மரம் கன்றினை நட்ட காட்சி மிகவிலைவில் திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேகம் காண உலகக்கோவில் வாழ்த்துகின்றோம் . ''எல்லாம் சிவமயம் ''








Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்