Meine Blog-Liste

Sonntag, 17. März 2019

ஸ்ரீ பூவராக பெருமாள் திருவடிகளே

#ஸ்ரீ முஷ்ணத்தில் அருள்பாலிக்கும் அம்புஜவல்லி தாயார் சமேத
ஸ்ரீ பூவராக பெருமாள் திருவடிகளே சரணம்... !!!
Keine Fotobeschreibung verfügbar.
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
இக்கோவிலில் நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.#தினமும் காலை மூலவருக்கு #திருமஞ்சனம்#மக்கட்பேறு#வேண்டுபவர்கள்
அரச மரத்தை வலம் வந்து #ஸ்ரீசந்தானகிருஷ்ணனை
#மடியில்_எழுந்தருளச் #செய்துகொள்வதினால் #பயன்_பெறுவார்கள்.
#நெய்__தீபம் ஏற்றுவதினால் #ஐஸ்வர்யம் உண்டாகும், குடும்பம் #தழைக்கும், பெண்களுக்கு #திருமணம்_நடக்கும்.
#தானே_தோன்றிய மூர்த்திகளை கொண்டவைணவ தலங்களில் இதுவும் ஒன்று (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை).
முன்னொரு காலத்தில் நாராயணன் மிகப் புனிதமான வராஹஅவதாரம் எடுத்து, பூமியைக் கவர்ந்து சென்ற ஹிரண்யா அசுரன் என்னும் அசுரனை கொன்று, பூமிமாதாவை தனது கோரைப் பற்களினால் சுமந்து வந்து, ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். அந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்