Meine Blog-Liste
Mittwoch, 31. Juli 2019
Dienstag, 30. Juli 2019
Montag, 29. Juli 2019
எங்கள் சேவை புகழுக்கோ பணத்திற்க்கோ அல்ல பெயருக்கோ அல்ல எங்கள் சேவை ஒரு சமூகத்தின் வரலாற்று பதிவு நாங்கள் பதிவு செய்யும் நிகழ்வுகள் பதிவில் பாதுகாத்து வைத்திருக்கிறோம் . வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கும் சமூகத்தால் தான் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியும் இப்பணிக்கு உதவி புரியும் சிவாசாரிய பெருமக்கள் ஆலய அறங்காவலர்கள் அடியவர்கள் அனைவருக்கும் நன்றி
அன்று தொடக்கம் இன்றுவரை. சிவஸ்ரீ . கலாநிதி .பாஸ்கரு குருக்கள் (கம் காமாட்ஷி அம்மன் )
மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார்.. அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா .சிவஸ்ரீ ,சாமி தெய்வேந்திரக்குருக்கள் .(சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ் வரர் ஆலயம் . சிவஸ்ரீ .கிரிதரக்குருக்கள் . சிவஸ்ரீ. துளசிகாந்தக் குருக்கள் (நாகபூசணி அம்மன் .சிவஸ்ரீ .வசந்தன் குருக்கள் .லண்டன் .
worldkovil.com

Sonntag, 28. Juli 2019
Samstag, 27. Juli 2019
உலகக்கோவில்
27.07.2019
படம் இலக்கியன் இராஜகருணா
இன்று சிறப்பாக நடைபெற்ற ஹம் சித்தி விநாயகர் வருடந்த மகோற்பவ பெருவிழா 2019 கொடியேற்றம்
மகோற்பவ குருவாக சிவஸ்ரீ ,சாமி தெய்வேந்திரக்குருக்கள்
சிவஸ்ரீ. அ.நா . சோமாஸ்கந்த சிவாசாரியார் - லண்டன்
ஆலயகுரு . கிருஷ்ண பாலேந்திரக்குருக்கள் .சிவஸ்ரீ. கிரிதரக்குருக்கள் . சிவஸ்ரீ . சுப சபாநாதக்குருக்கள் .
.சிவஸ்ரீ. பிரசாந்தன் குருக்கள் -ஸ்ரீ. இலங்கை
ஏனைய குருமார்களும் கலந்து சிறப்பித்தனர் . நாதஸ்வர கலைஞர்கள் பாலமுரளி . செல்வநாயகம் . மற்றும் ஆலய அறங்காவலர்கள் .அடியவர்கள்
அனைவருக்கும் பிள்ளையார் அருள் பெற்று சிறப்புடன் வாழ்க எழுத்து
பதிவு படம் இலக்கியன் இராஜகருணா
உலகக்கோவில்
தமிழன்புடன்
பி.சி.இராஜகருணா
இலக்கியன் இராஜகருணா

Freitag, 26. Juli 2019
Donnerstag, 25. Juli 2019
Mittwoch, 24. Juli 2019
Dienstag, 23. Juli 2019
அன்னை ஸ்ரீ கனகதுர்க்காவின் 4ம் திருவிழா
உலகக்கோவில்
23.07.2019
photoby - rajakaruna worldkovil
சுவேற்றா நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அன்னைக்கு வருடாந்த மகோற்பவம் 2019
இன்று சிறப்பாக
அன்னை ஸ்ரீ கனகதுர்க்காவின் 4ம் திருவிழா மற்றும் ஆடிசெவ்வாய் தரிசனம் மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார் .சிவஸ்ரீ . சசி குருக்கள் லூசான் .இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவில் சிவாசாரிய பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர் . அத்துடன் நடனத்தில் புகழ் பெற்ற நிர்மலன் சத்திய குமாரின் நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது .
தமிழன்புடன்
இராஜகருணா

Montag, 22. Juli 2019
சென்றவருடம் பக்தர்கள் வழங்கிய அன்பளிப்பில் இந்தவருடம்
தங்க குடையுடன். புதிய சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தெய் வீக தரிசனம் தந்த நாகபூசணி அன்னை . தொழிலதிபர் இரமேஸ்வரன் ஏற் ப்பாட்டில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருகை தந்த மகாராஜா வின் சிறப்பு நடனம் . பொய் க்கால் குதிரை ஆட் டம் .தீச்சட்டி .காவடி என அன்னை எல்லோருக்கும் காட்சி தந்து நகர்வலம் மிகச்சிறப்பு
மகோற்பவ குரு ''சாதகபூஷணம் ''சிவகாமகிரியாதத்துவநிதி ''
சிவஸ்ரீ .துளசிகாந்தக் குருக்கள்
பிரம்மஸ்ரீ. துளசிகாந்த திவ்வியசர்மா. .பிரம்மஸ்ரீ. துளசிகாந்த நிதர்ஷன சர்மா ஆலய அறங்காவலர்கள் அனைவருக்கும் நன்றி

Sonntag, 21. Juli 2019
திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் 19வது தேர்த்திருவிழா
உலகக்கோவில்
ஜெர்மனி
21.07.2019
படம் .worldkovil rajakaruna
அழகுடன் ஹம் மாநகரில் வீற்றிருக்கும் திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் 19வது தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

Samstag, 20. Juli 2019
அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் பிரான்பியூர்ட் ஜெர்மனி தேர்த்திருவிழா
உலகக்கோவில்
20.07.2019
ஜெர்மனி
அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் பிரான்பியூர்ட் ஜெர்மனி
தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
உலகக்கோவில்
பி.எஸ் .இராஜகருணா

Mittwoch, 17. Juli 2019
Dienstag, 16. Juli 2019
அ ருள்மிகு சாந்த நாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர்- வைரவர் மடை விஷேட அபிஷேகம்
உலகக்கோவில்
16.07.2019
பதிவு போட்டோ&வீடீயோ பி.எஸ்.இராஜகருணா
இன்று சிறப்பாக நடைபெற்ற அ ருள்மிகு சாந்த நாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர்-பூங்காவனம் திருக்கல்யாணம்
மகோற்பவ குரு .ஆலயகுரு . சிவாகம கிரியாதத்வநிதி சிவஸ்ரீ. சாமி .தெய்வேந்திர குருக்கள் Hindu Tamil Kultural Center Dortmund e.V. sivan temple Kieferstraße 24, 44225 Dortmund 0231 72515165 http://www.sivantempel-dortmund.de/ab...
..............................................................................................................................................................
உலகக்கோவில்
17.07.2019
பதிவு போட்டோ&வீடீயோ பி.எஸ்.இராஜகருணா
இன்று சிறப்பாக நடைபெற்ற அ ருள்மிகு சாந்த நாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர்-
வைரவர் மடை விஷேட அபிஷேகம்

மகோற்பவ குரு .ஆலயகுரு . சிவாகம கிரியாதத்வநிதி
சிவஸ்ரீ. சாமி .தெய்வேந்திர குருக்கள்
Hindu Tamil Kultural Center Dortmund e.V.
sivan temple
Kieferstraße 24, 44225 Dortmund
0231 72515165
http://www.sivantempel-dortmund.de/ab...
Montag, 15. Juli 2019
Sonntag, 14. Juli 2019
அருள்மிகு சாந்த நாயகி சமேத சந்திரமௌலீஸ் வரர் #தேர்த்திருவிழா
உலகக்.கோவில்
14.07.2019
ஜெர்மனி
photoby பி.எஸ்.இராஜகருணா .
#தேர்த்திருவிழா
அருள்மிகு சாந்த நாயகி சமேத சந்திரமௌலீஸ் வரர் #தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
மகோற்பவ குரு .ஆலயகுரு . சிவாகம கிரியாதத்வநிதி சிவஸ்ரீ. சாமி .தெய்வேந்திர குருக்கள் Hindu Tamil Kultural Center Dortmund e.V. dresse: Kieferstraße 24, 44225 Dortmund 0231 72515165 http://www.sivantempel-dortmund.de/ab
...

Samstag, 13. Juli 2019
Freitag, 12. Juli 2019
12 .07 .2019#வேட்டைத்திருவிழா
ஜெர்மனி
12 .07 .2019#வேட்டைத்திருவிழா
அருள் மிகு சாந்த நாயகி சமேத சந்திரமௌலீஸ் வரர் ஆலய
வேட்டைத்திருவிழாமிகவும் சிறப்பாக நடைபெற்றது .
Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...