உயர்சாதனை மனிதர் விருது
உலகக்கோவில்
பெரு மகிழ்வோடு வாழ்த்தி வணங்குகின்றோம்
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
29.12.2018
உயர்சாதனை மனிதர் விருது
...............................................................
டாண் (DAN) தொலைக்காட்சி இவ்வாண்டு தொடக்கம் உயர்சாதனை மனிதன் விருதை வழங்கவிருக்கின்றது.
அந்த வகையில் இவ்வாண்டிற்கான (முதலாவது )விருது கலாநிதி செஞ்சொற்செல்வர்
ஆறு.திருமுருகன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
.
நாவற்குழியில்
திருவாசக அரண்மனையை நிறுவிய சாதனைக்காக இவ்விருது வழங்கப்படுவதாக டாண்
தொலைக்காட்சியின் விருது தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
.
இது பற்றிய அறிவிப்பு இன்று 29.12.2018 இரவு வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் விடுக்கப்பட்டது.
.
எதிர்வரும் 31.12.2018 யாழ் முற்றவெளியில் முன்னெடுக்கப்படவுள்ள பிரமாண்டமான புதுவருட வரவேற்பு விழாவில் விருது வழங்கப்படவுள்ளது.
.
விருது பெறும் நம்மண்ணின் நவீன நாவலருக்கு நல்வாழ்த்துக்கள்.
தகவல்... விரிவுரையாளர்...லலீசன் ஆசிரியர்....
நன்றி - கவிமாமணி குகதாஸ்
.
Meine Blog-Liste
Samstag, 29. Dezember 2018
Abonnieren
Kommentare zum Post (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...
Keine Kommentare:
Kommentar veröffentlichen