Meine Blog-Liste
Montag, 30. Dezember 2024
Sonntag, 29. Dezember 2024
Freitag, 27. Dezember 2024
Vibrating I am for you
Vibrating
I am for you
Didn't do anything
in your sight
And I
I am
What magic
how many years
Even apart
And yet...and yet
with vitality
Vibrating
Liver
increases
what's up dear
What am I?
- Tamil Eelamurugadasan
27.12.2024 .22.47
Mittwoch, 25. Dezember 2024
Dienstag, 24. Dezember 2024
Sonntag, 22. Dezember 2024
Dienstag, 17. Dezember 2024
Sonntag, 8. Dezember 2024
Mittwoch, 4. Dezember 2024
Samstag, 30. November 2024
Freitag, 29. November 2024
Donnerstag, 28. November 2024
Sonntag, 24. November 2024
Montag, 18. November 2024
Sonntag, 17. November 2024
Transrapid இன் வரலாறு புதிய போக்குவரத்து
Transrapid இன் வரலாறு புதிய போக்குவரத்து
டிரான்ஸ்ராபிட் என்பது ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஒரு காந்த லெவிடேஷன் ரயில் ஆகும், இது அதிவேக போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வளர்ச்சி 1960 களில் வழக்கமான ரயில் வாகனங்களுக்கு ஒரு புதுமையான மாற்றீட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கியது.
ஆரகாந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தின் யோசனை ஜெர்மன் பொறியாளர் ஹெர்மன் கெம்பர் என்பவருக்குச் செல்கிறது, அவர் 1934 இல் "சக்கரமற்ற வாகனங்களைக் கொண்ட லெவிடேஷன் ரயிலுக்கான" காப்புரிமையைப் பதிவு செய்தார். இந்த கருத்து 1970 களில் மீண்டும் எடுக்கப்பட்டது மற்றும் முதல் முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டன. 1979 ஆம் ஆண்டில், ஹம்பர்க்கில் நடந்த சர்வதேச போக்குவரத்து கண்காட்சியில் டிரான்ஸ்ராபிட் 05 வழங்கப்பட்டது, அங்கு அது முதல் முறையாக பயணிகளை ஏற்றிச் சென்றதும்ப வளர்ச்சி:
சோதனை கட்டம்:
1983 முதல் 2011 வரை, லோயர் சாக்சனியில் உள்ள எம்ஸ்லாண்ட் டிரான்ஸ்ராபிட் சோதனை வசதியில் (டிவிஇ) விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டிரான்ஸ்ராபிட் 06, 07 மற்றும் 08 உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் அங்கு சோதனை செய்யப்பட்டன. சோதனைத் தடமானது மணிக்கு 400 கிமீ வேகத்திற்கு மேல் வேகத்தை இயக்கி, தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த உதவியது. ,
ஜெர்மனியில் திட்டமிடப்பட்ட பாதைகள்:
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ஜெர்மனியில் டிரான்ஸ்ராபிட் வணிக ரீதியாக செயல்படுத்தப்படவில்லை. ஹாம்பர்க் மற்றும் பெர்லின் அல்லது மியூனிக் டிரான்ஸ்ராபிட் இடையேயான இணைப்பு போன்ற திட்டமிடப்பட்ட வழிகள் அதிக செலவுகள் மற்சீனாவில் வெற்றி:
இறுதியாக சீனாவில் திருப்புமுனை வந்தது: 2002 முதல், ஷாங்காய் டிரான்ஸ்ராபிட் புடாங் விமான நிலையத்தை நகர மையத்துடன் இணைத்து, மணிக்கு 431 கிமீ வேகத்தை எட்டியது. டிரான்ஸ்ராபிட் தொழில்நுட்பத்தின் முதல் மற்றும் இதுவரை ஒரே வணிகப் பயன்பாடாகும். ,
தற்போதைய நிலை:
TVE இல் டெஸ்ட் டிரைவ்கள் முடிவடைந்த பிறகு, கணினி 2011 இல் மூடப்பட்டது. டிரான்ஸ்ராபிட் தொழில்நுட்பம் இன்னும் பொறியியலில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது, ஆனால் தற்போது ஜெர்மனியில் பயன்படுத்தப்படவில்லை. ,
Transrapid இன் வரலாறு புதிய போக்குவரத்து தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.றும் அரசியல் கவலைகள் காரணமாக செயல்படுத்தப்படவில்லை. ,
Samstag, 16. November 2024
Dienstag, 12. November 2024
Freitag, 8. November 2024
Donnerstag, 7. November 2024
Mittwoch, 6. November 2024
Dienstag, 5. November 2024
Montag, 4. November 2024
மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
Sonntag, 3. November 2024
Samstag, 2. November 2024
Donnerstag, 31. Oktober 2024
Mittwoch, 30. Oktober 2024
Dienstag, 29. Oktober 2024
Montag, 28. Oktober 2024
Sonntag, 27. Oktober 2024
Samstag, 26. Oktober 2024
Freitag, 25. Oktober 2024
Dienstag, 22. Oktober 2024
Montag, 21. Oktober 2024
Sonntag, 20. Oktober 2024
Mittwoch, 16. Oktober 2024
Freitag, 11. Oktober 2024
Mittwoch, 9. Oktober 2024
Dienstag, 8. Oktober 2024
Sonntag, 6. Oktober 2024
Samstag, 5. Oktober 2024
Freitag, 4. Oktober 2024
Montag, 30. September 2024
Sonntag, 29. September 2024
Samstag, 28. September 2024
Mittwoch, 25. September 2024
Dienstag, 24. September 2024
Montag, 23. September 2024
Sonntag, 22. September 2024
Freitag, 20. September 2024
Freitag, 13. September 2024
Dienstag, 10. September 2024
Mittwoch, 4. September 2024
Montag, 2. September 2024
Sonntag, 1. September 2024
ஜெர்மனியில்# முல்கைம் # முத்துதுக்குமாரஸ்சுவாமிஆலய # தேர்த்திருவிழா
உலகக்கோவில்
01.09.2024
foto.பி.எஸ்.இராஜகருணா
நேரலை -இராஜ இலக்கியன்
''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை
சொல்லும் உந்தன் நாமத்தின் பெருமை''
-தமிழ் ஈழமுருகதாசன்
இன்று
புதிய இடத்தில் அழகுடன்
(01.09.2024 )சிவஸ்ரீ .சிவகுக .வசந்தகுமாரக்குருக்கள் .சிவஸ்ரீ .சாமிநாதகுருக்கள் சிவஸ்ரீ. தனுஜன்குருக்கள் .பிரம்மஸ்ரீ .கபில் சர்மா ஆலய அறங்காவலர்கள் ,மங்கலவாத்திய கலைஞர்கள் திரு.K .N..பாலமுரளி திரு.K .N.சசிதரன் திரு.கஜேந்திரன் .திரு.கீதாலயன் .திரு .சுகுமார் .திரு.கஜேந்திரன் .
தொண்டர்கள் . அடியவர்கள்மிகவும் சிறப்பாக பெரும் திரளான பக்தர்கள் மத்தியில் நிறைவு பெற்றது .
குறுகிய காலத்தில் முருகனுக்கு இப்படி ஆலயம் அமைத்து தேர்த்திருவிழா காணப்பெற்றால் என்றால்
அறங்காவலர்களின் பெரும் முயற்சியாகும். மிகவிரைவில் தனக்கென்று தனியிடத்தில் அமர்ந்து
அருளாட்சி புரிய வேண்டுகின்றோம் .
தமிழன்புடன்
.பி.எஸ்.இராஜகருணா
இராஜ இலக்கியன்
உலகக்கோவில்
01.09.2024Samstag, 31. August 2024
Freitag, 30. August 2024
Donnerstag, 29. August 2024
Montag, 26. August 2024
Samstag, 24. August 2024
Donnerstag, 22. August 2024
Mittwoch, 21. August 2024
Dienstag, 20. August 2024
Montag, 19. August 2024
Sonntag, 18. August 2024
Donnerstag, 15. August 2024
Dienstag, 13. August 2024
Samstag, 10. August 2024
Freitag, 9. August 2024
Mittwoch, 7. August 2024
Dienstag, 6. August 2024
Montag, 5. August 2024
Sonntag, 4. August 2024
Samstag, 3. August 2024
Freitag, 2. August 2024
Mittwoch, 31. Juli 2024
Montag, 29. Juli 2024
Freitag, 26. Juli 2024
Samstag, 20. Juli 2024
Freitag, 19. Juli 2024
Mittwoch, 17. Juli 2024
Mittwoch, 10. Juli 2024
Montag, 8. Juli 2024
Sonntag, 7. Juli 2024
Samstag, 6. Juli 2024
Freitag, 5. Juli 2024
Montag, 1. Juli 2024
Samstag, 29. Juni 2024
Mittwoch, 26. Juni 2024
Montag, 24. Juni 2024
Freitag, 21. Juni 2024
Dienstag, 18. Juni 2024
Montag, 17. Juni 2024
Sonntag, 16. Juni 2024
ஜெர்மனி ஸ்சுட்காட் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 20ஆவது மகோற்சவ பெருவிழா 16.06.2024
#Sri Sithivinayagar Kovil e.V.
Lehmfeldstraße 18, 70374 Stuttgart.Germany
கோவில் -071136566224
சி .மகேஸ் -017643442439
சூட்டி -01794352818
உலகக்கோவில்
16.06.2024
நேரலை -இராஜ இலக்கியன்
படம் -எழுத்து .பி.எஸ். இராஜகருணா
ஜெர்மனி ஸ்சுட்காட் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 20ஆவது மகோற்சவ பெருவிழா 16.06.2024
முத்தேர் பவனி தேர்த்திருவிழா காவடி .பால் செம்பு . கற்பூரச்சட்டியுடன் விநாயகப்பெருமான் . அம்பாள் முருகனுடன் அழகாக நகர மக்களுக்கு அருளாசி வழங்கினார்கள் .மேலும் ஜேர்மன் காவல்துறையினருக்கு ஆலயகுருவும் ஆலய பரிபாலன சபையினர்களான மகேஷ் அண்ணா பொன்னாடை போத்தி கெளரவம் வழங்கினார்கள்.மகோற்பவ குருவாக சிவஸ்ரீ .சோம பிரணவ் சிவாசாரியார்-லண்டன் . மற்றும் ஏனைய குருமார்களுடன். இசைநிகழ்வு . கடைகள் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்று எம்பெருமான் பச்சை சார்த்தி மீண்டும் வசந்தமண்டபம் அடைந்தார் . பெரும் திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.நேரலையாக உலகக்கோவில் இராஜ இலக்கியனும் .இராஜகருணாவும் . தமிழ் அலையும் சோதியும் பாபுவும் ஒளிபரப்பு செய்தார்கள்.ஆலய பரிபாலன சபையினர்கள் சூட்டிசி .மகேஸ் அண்ணாவுக்கும் எமது மேலான நன்றிகள்
தமிழன்புடன்
இராஜ இலக்கியன்
படம் -எழுத்து .பி.எஸ். இராஜகருணா
உலகக்கோவில்
16.06.2024
ஸ்தம்பபூஜை
Samstag, 15. Juni 2024
Donnerstag, 13. Juni 2024
Dienstag, 11. Juni 2024
Montag, 10. Juni 2024
Sonntag, 9. Juni 2024
Freitag, 7. Juni 2024
Mittwoch, 5. Juni 2024
Dienstag, 4. Juni 2024
Montag, 3. Juni 2024
Sonntag, 2. Juni 2024
வேழமுகத்து நாயகன் முத்தேர்ப்பவனி #02.06.2024
Sri Navasakthi Vinayagar Jüchen
Adresse: Hochstraße 10A, 41363 Jüchen. Germany
Telefon: 02164 7020944
பச்சை சார்த்துதல்
உலகக்கோவில்
நன்றி . பாலா அண்ணா .பத்மநாதன் அண்ணா
நேரலை .இராஜ இலக்கியன்
எழுத்து. படம் .பி.எஸ். இராஜகருணா
02.06.2024
ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மன் நாட்டில் யூச்சன் பதியமர்ந்து வரங்கள் வழங்கும் வேழமுகத்து நாயகன் நாததஸ்வரம் முழங்க ஸ்தம்பபூஜை . வசந்த மண்டப பூஜா.நகர அதிகாரிகளுக்கு ஆலயம் சார்பாக பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவித்து கெளரவம் வழங்கப்பட்டது உள்வீதி யாகசாலை தரிசனம் விநாயகர். சிவன் பார்வதி ,வள்ளி தெய்வானை சகிதம் முருகப்பெருமான் .ஸ்கந்தர்வ அருளாசிபெற்று
முத்தேரில் யூச்சன் பதி நாயகன் யூச்சன் பதிவாழ் மக்களுக்கு அருளாசி வழங்கி மீண்டும்
திரும்பி பச்சை சார்த்துதல் பூசை நிறைவு செய்து . வசந்த மண்டப அமர்ந்தார்.பொன் ராம அவர்களும் சிறப்பாக பத்தி பாடல்கள் பாடினார் .இன் நிகழ்வை நேரலையாக
இலக்கியன் காட்சிப்படுத்தினார்.படங்கள் பதிவுகளை இராஜகருணாவும் பதிவு செய்தார் . இந்நேரத்தில் ஆலய அறங்காவலர்களுக்கும் ஆலய குருவுக்கும் ஏனை குருமார் களுக்கும் அடியவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் எல்லோரும் வாழ்க வளமுடன் .
தமிழன்புடன்
இராஜ இலக்கியன்
பி.எஸ். இராஜகருணா
உலகக்கோவில்
02.06.2024
Samstag, 1. Juni 2024
Freitag, 31. Mai 2024
Donnerstag, 30. Mai 2024
Mittwoch, 29. Mai 2024
Dienstag, 28. Mai 2024
Samstag, 25. Mai 2024
Freitag, 24. Mai 2024
இன்று ஜெர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய கொடியேற்றம்
உலகக்கோவில்
24.05.2024
இங்கே லிங்கை அழுத்தி பார்க்கவும்
https://www.youtube.com/live/oXh5zlR8Vkw?si=cjW5JfUjk4xHrF_r
நேரலை .இராஜ இலக்கியன்
எழுத்து. படம் .பி .எஸ் .இராஜகருணா
நன்றி - ஆலய நிர்வாகம் , அமரன் ஸ்ரீ
ஆலய குரு சிவஸ்ரீ . சோ ராஜகுருக்கள்
https://www.youtube.com/live/oXh5zlR8Vkw?si=cjW5JfUjk4xHrF_r
இன்று ஜெர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய கொடியேற்றம்
மிகவும் உணர்வுபூர்வமாக எழில் அரசி அன்னை ஸ்ரீ நவதுர்க்கா தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்து உலக மக்களுக்கு காட்சி தந்து அடியவர்களின் குறைகளை தனது நயனப்பார்வையாலே தீர்த்த காட்சி அழகு புதிய கொடிக்கம்பத்தில் அழகு மின்ன கம்பிரமாக மந்திரங்கள் ஓத, மலர்கள் துவ கொடி மெல்லென
மெல்லென அசைத்து மேலே சென்றது. 21.04.2024 அன்று மகா கும்பாபிஷேகம் பிரதிஷ்டா ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ . தியாக சோமாஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது போன்று , இன்றும் அதே சிறப்போடு கொடியேற்றமும் சிறப்பு பெற்றது .மேலும் ஆலய நிர்வாகிகளின் நேர்த்தியாக ஓழுங்கமைப்போடு குறுகிய காலத்தில் அனைத்து நிகழ்வுகளையும் அழுங்கமைத் திருப்பது அவர்கள் அனைவரும் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் அத்துடன் எமக்கு படங்கள் வீடியோ அனுப்பி உதவி கரம் தரும் அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் எமது மேலான நன்றிகள்
#மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் # உலக மக்கள் சிறப்பாக வாழ அன்னையின் பாத மலர்களை தொழுவோம் நன்றி
தமிழன்புடன்
உலகக்கோவில்
நேரலை .இராஜ இலக்கியன்
எழுத்து. படம் .பி .எஸ் .இராஜகருணா
24.05.2024
Mittwoch, 22. Mai 2024
Montag, 20. Mai 2024
Dienstag, 14. Mai 2024
Mittwoch, 8. Mai 2024
Montag, 6. Mai 2024
Sonntag, 5. Mai 2024
Mittwoch, 1. Mai 2024
Dienstag, 30. April 2024
Sonntag, 28. April 2024
Samstag, 27. April 2024
Freitag, 26. April 2024
1008 லிங்கம் ! ஆயிரத்து எட்டா என்று வியக்காதீர்கள்.
ஆமாம். உண்மை. இதுவரை நாம் கேட்டிராத, அறியாத 1008 லிங்கம் தங்களின் பார்வைக்கு.
Sonntag, 21. April 2024
ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய ஸப்தாதசகுண்ட சகித புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக வைபவம்
உலகக்கோவில்
21.04.2024
நேரலை -இராஜ இலக்கியன்
படம் .எழுத்து - பி.எஸ் .இராஜகருணா
இன்று21.04.2024 ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் வூப்பெற்றால் நகரில் மங்கலம் அருளும் அன்னை
பிரதிஷ்டா ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ . தியாக சோமாஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் சர்வபோதகாச் சார்யர் சைவசிவாகம சித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ . வசந்தன்சிவாச்சாரியார் - லண்டன்.Dr.பலா .இந்திரசிவாச்சாரியார்- அவுஸ்ரேலியா. ஆலயபிரதமகுரு சோ. ராஜகுருக்கள் மற்றும்.நெதர்லாந்து . லண்டன் .சுவிஸ் . ஆப்பிரிக்கா . அவுஸ்ரேலியா .பாரிஸ் , நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் சிவாச்சாரியபெருமக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.ஆலய நிர்மாண ஸ்தபதி M .G. ரவிசங்கர் ,பிரதீஸ் ரவிசங்கர் ஜெர்மனியரும் அளப்பெரிய தொண்டுகள் புரிந்தார். மங்கள வாத்திய கலைஞர்கள் ஜெர்மன் இலங்கையில் இருந்து வருகை தந்து இருந்தார்கள். பெருந்திரளான அடியவர்கள் அன்னையின் மங்கல நிகழ்வைக் கண்டு மகிழ்ந்தார்கள்.புலம்பெயர் தேசத்தில் குறுகிய காலத்தில் மிகவும் அழகாக ஆலயத்தை அமைத்து மகா கும்பாபிஷேக வைபவம் நடத்திய ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய நிர்வாகிகள் தொண்டர்கள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள். எமக்கு படங்கள் வழங்கிய அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அத்துடன் பிரம்மஸ்ரீ . ராஜா ஆகாஷ் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இருநாட்கள்
நேரலையாக ஒளிப்பதிவு வழங்கிய இராஜ இலக்கியன் படங்கள் வலைத்தலங்களில் பதிவு செய்து உலக மக்களுக்கு வழங்கினார் உலகக்கோவில் பி.எஸ் .இராஜகருணா
அனைத்து தெய்வீக மக்களுக்கும் மிக்க நன்றி
தமிழன்புடன்
பி.எஸ் .இராஜகருணா
இராஜ இலக்கியன்
21.04.2024
Samstag, 20. April 2024
Freitag, 19. April 2024
Donnerstag, 18. April 2024
Dienstag, 16. April 2024
Montag, 15. April 2024
Sonntag, 14. April 2024
Freitag, 12. April 2024
இலங்கையில் மிக மிக தொண்மை மிகு மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வராின்
அாிய காட்சி...
,
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...