Meine Blog-Liste

Sonntag, 16. Juni 2024

ஜெர்மனி ஸ்சுட்காட் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 20ஆவது மகோற்சவ பெருவிழா 16.06.2024

 #Sri Sithivinayagar Kovil e.V.

Lehmfeldstraße 18, 70374 Stuttgart.Germany 

கோவில் -071136566224

சி .மகேஸ் -017643442439

சூட்டி -01794352818

உலகக்கோவில் 

16.06.2024 

நேரலை -இராஜ இலக்கியன் 

படம் -எழுத்து .பி.எஸ். இராஜகருணா 

ஜெர்மனி ஸ்சுட்காட்  அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலய  20ஆவது  மகோற்சவ  பெருவிழா 16.06.2024 

முத்தேர் பவனி தேர்த்திருவிழா காவடி .பால் செம்பு . கற்பூரச்சட்டியுடன்  விநாயகப்பெருமான் . அம்பாள்  முருகனுடன் அழகாக  நகர மக்களுக்கு அருளாசி வழங்கினார்கள் .மேலும் ஜேர்மன் காவல்துறையினருக்கு  ஆலயகுருவும்  ஆலய பரிபாலன சபையினர்களான மகேஷ் அண்ணா  பொன்னாடை போத்தி  கெளரவம் வழங்கினார்கள்.மகோற்பவ குருவாக சிவஸ்ரீ .சோம பிரணவ் சிவாசாரியார்-லண்டன் . மற்றும் ஏனைய குருமார்களுடன். இசைநிகழ்வு . கடைகள்  அன்னதானமும்       சிறப்பாக  நடைபெற்று  எம்பெருமான் பச்சை  சார்த்தி  மீண்டும் வசந்தமண்டபம்  அடைந்தார் . பெரும் திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.நேரலையாக உலகக்கோவில் இராஜ இலக்கியனும் .இராஜகருணாவும் .  தமிழ் அலையும்  சோதியும் பாபுவும் ஒளிபரப்பு செய்தார்கள்.ஆலய பரிபாலன சபையினர்கள்  சூட்டிசி .மகேஸ் அண்ணாவுக்கும்  எமது மேலான நன்றிகள்  

தமிழன்புடன்

 இராஜ இலக்கியன் 

படம் -எழுத்து .பி.எஸ். இராஜகருணா

 உலகக்கோவில் 

16.06.2024 

ஸ்தம்பபூஜை 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்