உலகக்கோவில்
24.05.2024
இங்கே லிங்கை அழுத்தி பார்க்கவும்
https://www.youtube.com/live/oXh5zlR8Vkw?si=cjW5JfUjk4xHrF_r
நேரலை .இராஜ இலக்கியன்
எழுத்து. படம் .பி .எஸ் .இராஜகருணா
நன்றி - ஆலய நிர்வாகம் , அமரன் ஸ்ரீ
ஆலய குரு சிவஸ்ரீ . சோ ராஜகுருக்கள்
https://www.youtube.com/live/oXh5zlR8Vkw?si=cjW5JfUjk4xHrF_r
இன்று ஜெர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய கொடியேற்றம்
மிகவும் உணர்வுபூர்வமாக எழில் அரசி அன்னை ஸ்ரீ நவதுர்க்கா தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்து உலக மக்களுக்கு காட்சி தந்து அடியவர்களின் குறைகளை தனது நயனப்பார்வையாலே தீர்த்த காட்சி அழகு புதிய கொடிக்கம்பத்தில் அழகு மின்ன கம்பிரமாக மந்திரங்கள் ஓத, மலர்கள் துவ கொடி மெல்லென
மெல்லென அசைத்து மேலே சென்றது. 21.04.2024 அன்று மகா கும்பாபிஷேகம் பிரதிஷ்டா ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ . தியாக சோமாஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது போன்று , இன்றும் அதே சிறப்போடு கொடியேற்றமும் சிறப்பு பெற்றது .மேலும் ஆலய நிர்வாகிகளின் நேர்த்தியாக ஓழுங்கமைப்போடு குறுகிய காலத்தில் அனைத்து நிகழ்வுகளையும் அழுங்கமைத் திருப்பது அவர்கள் அனைவரும் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் அத்துடன் எமக்கு படங்கள் வீடியோ அனுப்பி உதவி கரம் தரும் அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் எமது மேலான நன்றிகள்
#மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் # உலக மக்கள் சிறப்பாக வாழ அன்னையின் பாத மலர்களை தொழுவோம் நன்றி
தமிழன்புடன்
உலகக்கோவில்
நேரலை .இராஜ இலக்கியன்
எழுத்து. படம் .பி .எஸ் .இராஜகருணா
24.05.2024
Keine Kommentare:
Kommentar veröffentlichen