Meine Blog-Liste

Sonntag, 21. April 2024

ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய ஸப்தாதசகுண்ட சகித புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக வைபவம்

 உலகக்கோவில் 

21.04.2024

நேரலை -இராஜ இலக்கியன் 

படம் .எழுத்து -  பி.எஸ் .இராஜகருணா 

இன்று21.04.2024 ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில்  வூப்பெற்றால்  நகரில்  மங்கலம் அருளும் அன்னை 

 






பிரதிஷ்டா ஞான பாஸ்கரன்  சிவஸ்ரீ . தியாக சோமாஸ்கந்த சிவாச்சாரியார்  தலைமையில்  சர்வபோதகாச் சார்யர் சைவசிவாகம சித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ . வசந்தன்சிவாச்சாரியார்  - லண்டன்.Dr.பலா .இந்திரசிவாச்சாரியார்- அவுஸ்ரேலியா. ஆலயபிரதமகுரு  சோ. ராஜகுருக்கள்  மற்றும்.நெதர்லாந்து . லண்டன் .சுவிஸ் . ஆப்பிரிக்கா . அவுஸ்ரேலியா .பாரிஸ் , நோர்வே   போன்ற நாடுகளிலிருந்தும்     சிவாச்சாரியபெருமக்கள்  கலந்து சிறப்பித்தார்கள்.ஆலய நிர்மாண ஸ்தபதி M .G. ரவிசங்கர்  ,பிரதீஸ் ரவிசங்கர்   ஜெர்மனியரும் அளப்பெரிய தொண்டுகள் புரிந்தார். மங்கள வாத்திய கலைஞர்கள்  ஜெர்மன் இலங்கையில் இருந்து வருகை தந்து  இருந்தார்கள். பெருந்திரளான அடியவர்கள்   அன்னையின்  மங்கல நிகழ்வைக்  கண்டு மகிழ்ந்தார்கள்.புலம்பெயர் தேசத்தில்  குறுகிய காலத்தில்  மிகவும் அழகாக  ஆலயத்தை அமைத்து மகா கும்பாபிஷேக  வைபவம் நடத்திய  ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய நிர்வாகிகள் தொண்டர்கள்  மிகவும்  பாராட்டுக்கு உரியவர்கள். எமக்கு படங்கள் வழங்கிய அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அத்துடன் பிரம்மஸ்ரீ .  ராஜா ஆகாஷ் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து  இருநாட்கள் 

நேரலையாக ஒளிப்பதிவு வழங்கிய இராஜ இலக்கியன்  படங்கள்  வலைத்தலங்களில் பதிவு செய்து உலக மக்களுக்கு வழங்கினார் உலகக்கோவில் பி.எஸ் .இராஜகருணா 

அனைத்து தெய்வீக மக்களுக்கும் மிக்க நன்றி 

தமிழன்புடன் 

பி.எஸ் .இராஜகருணா

இராஜ இலக்கியன்

21.04.2024


 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்