Sri Navasakthi Vinayagar Jüchen
Adresse: Hochstraße 10A, 41363 Jüchen. Germany
Telefon: 02164 7020944
பச்சை சார்த்துதல்
உலகக்கோவில்
நன்றி . பாலா அண்ணா .பத்மநாதன் அண்ணா
நேரலை .இராஜ இலக்கியன்
எழுத்து. படம் .பி.எஸ். இராஜகருணா
02.06.2024
ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மன் நாட்டில் யூச்சன் பதியமர்ந்து வரங்கள் வழங்கும் வேழமுகத்து நாயகன் நாததஸ்வரம் முழங்க ஸ்தம்பபூஜை . வசந்த மண்டப பூஜா.நகர அதிகாரிகளுக்கு ஆலயம் சார்பாக பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவித்து கெளரவம் வழங்கப்பட்டது உள்வீதி யாகசாலை தரிசனம் விநாயகர். சிவன் பார்வதி ,வள்ளி தெய்வானை சகிதம் முருகப்பெருமான் .ஸ்கந்தர்வ அருளாசிபெற்று
முத்தேரில் யூச்சன் பதி நாயகன் யூச்சன் பதிவாழ் மக்களுக்கு அருளாசி வழங்கி மீண்டும்
திரும்பி பச்சை சார்த்துதல் பூசை நிறைவு செய்து . வசந்த மண்டப அமர்ந்தார்.பொன் ராம அவர்களும் சிறப்பாக பத்தி பாடல்கள் பாடினார் .இன் நிகழ்வை நேரலையாக
இலக்கியன் காட்சிப்படுத்தினார்.படங்கள் பதிவுகளை இராஜகருணாவும் பதிவு செய்தார் . இந்நேரத்தில் ஆலய அறங்காவலர்களுக்கும் ஆலய குருவுக்கும் ஏனை குருமார் களுக்கும் அடியவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் எல்லோரும் வாழ்க வளமுடன் .
தமிழன்புடன்
இராஜ இலக்கியன்
பி.எஸ். இராஜகருணா
உலகக்கோவில்
02.06.2024
Keine Kommentare:
Kommentar veröffentlichen