மாவீரர்கள்
ஒரு நாட்டின் சுதந்திரமே
அடுத்த தலைமுறை
சுகந்திர காற்றை
சுவாசிப்பதற்கு
மட்டுமே
ஒவ்வொரு சொட்டு கண்ணநீரும்
ஒவ்வொரு சொட்டு செந்நீரும்
சிந்தியவர்களுக்காக
தலை வணங்குகின்றேன்
என்பிள்ளைகள்
சுகந்திர காற்றை சுவாசிக்க
இந்த பிரபஞ்ச சக்தியை
இறஞ்சுகிறேன்
.தமிழ் ஈழமுருகதாசன் 30.10.2023
விடிவு
பொய்களை அடுக்கி
மெய்களை அழித்து
பெரும்பழி சேர்த்தோம்
இன்னும் பேராசையின்
மோகம்
பதவியின் மோகம்
தலைமுறை அழவும்
பார்த்தே பேசுகின்றோம்
இறை நாமத்தை சொல்லி
தப்பித்துக்கொள்கின்றோம்
தலைமுறை தடுமாற
இன்னும் பின்னரும்
பேசுகின்றோம்
விடிவு வரும் என்று
ஏமாற்றுகிறோம்
சத்தியம் மறந்து
வாழும் தமிழன்
எப்போ உணர்வான்
-.தமிழ் ஈழமுருகதாசன் 30.10.2023 .23.37
Keine Kommentare:
Kommentar veröffentlichen