உலகக்கோவில்
21.10.2023
Written&foto by Rajakaruna worldkovil
ஜெர்மனி லூடன் சைட் தமிழாலயத்தில் மாணவர்கள் .ஆசிரியர்கள் பெற்றோர்கள்
கலந்து சிறப்பித்த சரஸ்வதி பூஜா .மாணவர்கள் .மாணவிகள் ஆடல் பாடல் என
மகிழ்வாகவும் .ஆலய நிர்வாகி தவராசா சிறப்பு சித்தி பெற்றகளுக்கு பரிசில்கள்
வழங்கியும் . சிவா திவ்வியா அவர்களும் சிறப்பு பரிசில்கள் வழங்கி மாணவர்களை கௌரவித்த
தருணம் அழகு . தன்னலம் கருதாது பாடசாலையை சிறப்புற நடைபெற
அனைத்து உதவிகளையும் செய்யும் அனைவருக்கும்
நன்றிகள் உரித்தாகுக .
தமிழன்புடன்
பி.எஸ் .இராஜகருணா
இராஜ .இலக்கியன்
21.10.2023
Keine Kommentare:
Kommentar veröffentlichen