Meine Blog-Liste

Sonntag, 9. Februar 2020

ஜெர்மனி ஹம் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் வரலாறு சிறப்புமிக்க தைப்பூச அபிஷேகம் நான்கு மணித்தியாலம் நடைபெற்றது

ஜெர்மனி ஹம் ஸ்ரீ ஆறுமுகவேலழகன்
வரலாறு சிறப்புமிக்க தைப்பூச அபிஷேகம்
நான்கு மணித்தியாலம் நடைபெற்றது
உலகக்கோவில்
08.02.2020
படம்- உலகக்கோவில் நேரடி ஒளிபரப்பு















பி.எஸ்.இராஜகருணா உதவி . கவிஞர் லம்போதரன்
தைப்பூச அபிஷேகம்
வரலாறு சிறப்புமிக்க தைப்பூச அபிஷேகம் நான்கு மணித்தியாலம் நடைபெற்றது
ஜெர்மனி ஹம் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ச.ரவீந்திரநாதகுருக்கள் தைப்பூசபூசையை சிறப்பாக நடத்தி வைத்தார் .முருகன்அழகு திரு மேனியில்
மிகவும் காணற்கரிய அதிகளவிலான அரிசிமாவு மஞ்சள் மா அபிஷேகத்திரவியங்கள் பலவிதமான பழங்கள் தேனாபிஷேகம் பால் தயிர் இளநீர் போன்ற போதிய அளவில் ஆறுமுகமும் குளிரும்படியாகவும் அற்புதமாக அன்னாபிஷேகம் விபூதி குங்குமத்தால் காப்பிட்டு அதிகளவில் மனம் நிறைந்த திருப்தியை எனது கடந்தகால வாழ்விலே இதுவரை இப்படியான உன்னத அபிஷேகத்தைப் பார்க்காத அளவிற்கு மிகத்திருப்தி கரமாகவும் இருந்தது
அழாகான அபிஷேகம்
ஆலய அறங்காவலர் யோகநாதன் அவர்களுக்கும் கவிஞர் லம்போதரன் .விழா உபாயகரர் கள் அடியவர்கள் அனைவருக்கும்
எமது நன்றி
தமிழன்புடன்
#பி.எஸ் .இராஜகருணா
08.02.2020

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்