Meine Blog-Liste

Sonntag, 23. Februar 2020

ஜெர்மனி டோர்ட் முன் சிவன் கோவில் மஹாசிவராத்திரி 22.02.2020





ஜெர்மனி டோர்ட் முன் சிவன் கோவில் மஹாசிவராத்திரி
22.02.2020
படம் எழுத்து .பி.எஸ். இராஜகருணா
ஜெர்மனியில் டோர்ட் முன் .சிவன் கோவில் இடம்பெற்ற மஹாசிவராத்திரியில் நான்கு கால பூசைகளும் சிறப்பாக நடைபெற்றது . உலகக்கோவில் மாலை 18.00 மணியில் இருந்து
22.02.2020 வரை அதிகாலை 7.30 மணிவரை பதிவுகளை
பதிவு செய்தோம் .உடனுக்கு உடன் பதிவு பகிர்ந்து கொண்டு இருந்தோம் மகேஸ்வர பூசையுடன் இனிதே மகா சிவராத்திரி நிறைவு பெற்றது .பார்த்து சிவதரிசனம் பெற்ற அனைத்து பக்தர்களுக்கும்
நமது இளம் கலைஞர்களின்
நிகழ்வு அழகு அருமை . ஷாரிகாசிவநாதன் .அபிரதயாபரன்.நிர்மலன் சத்தியகுமார் . .அஸ்சரிதா dubey .நிறோசி சிங்.
அனைத்து பிள்ளைகளுக்கும்
எமது வாழ்த்துக்கள் ஆலயநிர்வாகம் ஆலயகுரு சாமி தெய்வேந்திரக்குருக்கள் சிவஸ்ரீ வசந்தன் குருக்கள் .கபில் சர்மா .சந்தோஷ் சர்மா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் .
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
22.02.2020

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்