Meine Blog-Liste

Sonntag, 16. Juni 2024

ஜெர்மனி ஸ்சுட்காட் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 20ஆவது மகோற்சவ பெருவிழா 16.06.2024

 #Sri Sithivinayagar Kovil e.V.

Lehmfeldstraße 18, 70374 Stuttgart.Germany 

கோவில் -071136566224

சி .மகேஸ் -017643442439

சூட்டி -01794352818

உலகக்கோவில் 

16.06.2024 

நேரலை -இராஜ இலக்கியன் 

படம் -எழுத்து .பி.எஸ். இராஜகருணா 

ஜெர்மனி ஸ்சுட்காட்  அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலய  20ஆவது  மகோற்சவ  பெருவிழா 16.06.2024 

முத்தேர் பவனி தேர்த்திருவிழா காவடி .பால் செம்பு . கற்பூரச்சட்டியுடன்  விநாயகப்பெருமான் . அம்பாள்  முருகனுடன் அழகாக  நகர மக்களுக்கு அருளாசி வழங்கினார்கள் .மேலும் ஜேர்மன் காவல்துறையினருக்கு  ஆலயகுருவும்  ஆலய பரிபாலன சபையினர்களான மகேஷ் அண்ணா  பொன்னாடை போத்தி  கெளரவம் வழங்கினார்கள்.மகோற்பவ குருவாக சிவஸ்ரீ .சோம பிரணவ் சிவாசாரியார்-லண்டன் . மற்றும் ஏனைய குருமார்களுடன். இசைநிகழ்வு . கடைகள்  அன்னதானமும்       சிறப்பாக  நடைபெற்று  எம்பெருமான் பச்சை  சார்த்தி  மீண்டும் வசந்தமண்டபம்  அடைந்தார் . பெரும் திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.நேரலையாக உலகக்கோவில் இராஜ இலக்கியனும் .இராஜகருணாவும் .  தமிழ் அலையும்  சோதியும் பாபுவும் ஒளிபரப்பு செய்தார்கள்.ஆலய பரிபாலன சபையினர்கள்  சூட்டிசி .மகேஸ் அண்ணாவுக்கும்  எமது மேலான நன்றிகள்  

தமிழன்புடன்

 இராஜ இலக்கியன் 

படம் -எழுத்து .பி.எஸ். இராஜகருணா

 உலகக்கோவில் 

16.06.2024 

ஸ்தம்பபூஜை 

Sonntag, 2. Juni 2024

வேழமுகத்து நாயகன் முத்தேர்ப்பவனி #02.06.2024

 Sri Navasakthi Vinayagar Jüchen

Adresse: Hochstraße 10A, 41363 Jüchen. Germany 

Telefon: 02164 7020944

பச்சை சார்த்துதல் 

உலகக்கோவில் 

நன்றி . பாலா அண்ணா .பத்மநாதன் அண்ணா

நேரலை .இராஜ இலக்கியன் 

 எழுத்து. படம் .பி.எஸ். இராஜகருணா 

02.06.2024 

ஐரோப்பா கண்டத்தில்  ஜெர்மன் நாட்டில் யூச்சன் பதியமர்ந்து வரங்கள் வழங்கும் வேழமுகத்து நாயகன் நாததஸ்வரம் முழங்க  ஸ்தம்பபூஜை .  வசந்த மண்டப பூஜா.நகர அதிகாரிகளுக்கு ஆலயம் சார்பாக  பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை  அணிவித்து கெளரவம் வழங்கப்பட்டது  உள்வீதி யாகசாலை தரிசனம்  விநாயகர். சிவன் பார்வதி ,வள்ளி தெய்வானை   சகிதம் முருகப்பெருமான் .ஸ்கந்தர்வ அருளாசிபெற்று 

முத்தேரில்   யூச்சன் பதி நாயகன் யூச்சன் பதிவாழ்  மக்களுக்கு அருளாசி வழங்கி மீண்டும் 

திரும்பி  பச்சை சார்த்துதல்  பூசை நிறைவு செய்து . வசந்த மண்டப அமர்ந்தார்.பொன் ராம அவர்களும் சிறப்பாக பத்தி பாடல்கள் பாடினார்   .இன் நிகழ்வை நேரலையாக 

இலக்கியன்  காட்சிப்படுத்தினார்.படங்கள் பதிவுகளை  இராஜகருணாவும்  பதிவு செய்தார் . இந்நேரத்தில் ஆலய அறங்காவலர்களுக்கும்  ஆலய குருவுக்கும் ஏனை குருமார் களுக்கும் அடியவர்களுக்கும்  நன்றிகளும் வாழ்த்துக்களும் எல்லோரும் வாழ்க வளமுடன் .

தமிழன்புடன் 

இராஜ இலக்கியன் 

பி.எஸ். இராஜகருணா 

உலகக்கோவில் 

02.06.2024

Jüchen Pillaiyar Tempel pachchai sarththuthal 2024#ஜெர்மனி #பச்சை சார்த...

ஆசியன்

ஐரோப்பாவில்