உலகக்கோவில்
03.04.2022
எழுத்து பி.எஸ். இராஜகருணா worldkovil
ஜெர்மனியில்# ஸ்ருட்கார்ட் தென்மேற்கு மாநிலமான Baden-Württemberg இன் தலைநகரம் மற்றும் நன்கு அறியப்பட்ட உற்பத்தி இடமான . Mercedes-Benz மற்றும் Porsche ஆகிய இரண்டு நிறுவனங்களும் இங்கு தங்கள் தலைமையகத்தைக் கொண்டுள்ளன மற்றும் அவற்றின் சொந்த அருங்காட்சியகங்களை நடத்தி வருகின்றன. ஸ்ருட்கார்ட்டில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன, அவை நகர மையத்தில் பசுமையான பெல்ட்டாக இயங்குகின்றன. கோட்டை, தோட்டங்கள், ரோசென்ஸ்டைன் ,பூங்கா மற்றும் பூங்கா நதிகளும் ஓடுகின்ற அழகான வரலாற்று சிறப்பு மிக்க #ஸ்ருட்காட் பதியில் எழுந்தருளி அருளாட்சி புரியும் கௌரி புத்திரன்
கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் ''கிரிஜாக்ரமஜோதி'' ''சிவகாம பூஷணம்'' ''சிவகாம ரத்தினம்'' ''சிவாகம திலகம்'' சிவஸ்ரீ .சிவ .குமாரதாஸக் குருக்கள் (கனடா )
தலைமையில் . மற்றும்
ஆலய குரு பிரம்மஸ்ரீ .சிவகுமார சர்மா .
சிவஸ்ரீ . சண்முக ஸ்ரீகுமரக்குருக்கள் ( ஹனோவர் ஜெர்மனி)
சிவஸ்ரீ .நடராஜ வேணுகோபால சிவாச்சாரியார் (பக் நாங் ஜெர்மனி)
சிவஸ்ரீ . கிருஷ்ண பாலேந்திரக் குருக்கள் (ஹம் ஜெர்மனி )
சிவஸ்ரீ.இராம முரளிதரக்குருக்கள் பிராங்பேர்ட் ஜெர்மனி
பிரம்மஸ்ரீ .வாமதேவன் சர்மா (நூரன் பேர்க் ஜெர்மனி )
பிரம்மஸ்ரீ.சந்தோஸ் சர்மா (டோர்ட் முண்ட் ஜெர்மனி )
பிரம்மஸ்ரீ.ஸ்ரீ பவன் சர்மா (கைல்புரோன் ஜெர்மனி )
சிரஞ்சீவி பிரம்மஸ்ரீ. வேணுகோபால.சந்தோஸ் சர்மா (பக் நாங் ஜெர்மனி)
ஆலய மங்கள வைத்தியக் கலைஞர்கள் யோ.மாதவன் '' தவில் இசைமுரசு '' இ .முரளி
ஆலய தொடர்பு . சைவத்திரு . சி. மகேஷ் . சைவத்திரு .சூட்டி .ஆலயவர்ண வேலை கனகராஜா . ராஜபதி
மற்றும் ஆலய அறங்காவலர்கள் பக்தர்கள் என கலந்து சிறப்பித்தனர் . வர்ணனை, எழுத்து . வீடியோ பதிவுஉலகக்கோவில் இராஜ.இலக்கியன் . ''ஆன்மீக செல்வர்'' பி.எஸ். இராஜகருணா நேரலை உலகக்கோவில் இராஜ.இலக்கியன்
இனிதே சிறப்பாக மஹா கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது .
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
இராஜ .இலக்கியன்
உலகக்கோவில்
03.04.2022
Keine Kommentare:
Kommentar veröffentlichen