உலகக்கோவில்
09.10.2021
அறிவொளி யேற்றிய பெருமகனார்
அமரர் உயர்திரு சத்தியமூர்த்தி மாஸ்ரர்
எழுத்து.இப்படம் 2017 ஆசிரியரை சந்தபோது உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா ல் எடுக்கப்பட்டது .
அச்சுவேலி மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்கள் பலர் .அதற்குள் ஒரு மனிதன்
முழுமை பெறுவதற்கும் ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்குவதும் தான்
இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் .அந்தவகையில் தனது
அயராத முயற்சியால் அறிவொளி யேற்றிய பெருமகனார் அமரர் உயர்திரு சத்தியமூர்த்தி மாஸ்ரர் அவர்கள் 06.10.2021 அன்று சிவபதம் அடைந்தாலும் .அவர் ஏற்றிய அறிவொளி பிரகாசமாக சுடர்விடும்
எனவே .அச்சுவேலி பெருமகனாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்ப உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொக்கின்றோம். ஓம் சாந்தி ... ஓம் சாந்தி...ஓம் சாந்தி
உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
09.10.2021
Keine Kommentare:
Kommentar veröffentlichen