Meine Blog-Liste

Freitag, 19. Juni 2020

திரு. A.L.ராகவன் மறைவு#19.06.2020#இரங்கல் தெரிவிக்கும் தீபன் சக்கரவர்த்தி

https://youtu.be/JG7nx3GRQeg
மூத்த கலைஞரும், அற்புதமான மனிதரும், அருமை பாடகருமான மதிப்பிற்குரிய திரு. A.L.ராகவன் அவர்கள் இன்று நம்மை விட்டு மறைந்தாலும், அவரது இறவாப் பாடல்கள் நம்மோடு என்றும் நிலைத்து இருக்கும். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைபிரார்த்திக்கிறேன் 🙏

https://youtu.be/JG7nx3GRQeg

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்