உலகக்கோவில்
02.05.2020
படம் .உலகக்கோவில் பி.எஸ்.இராஜகருணா
இலங்கை மண்ணின் பெருமகனார்
என்றும் என்மதிப்பிற்குரிய நண்பன் சிவஸ்ரீ .துளசிகாந்தக்குருக்களின் அவர்களின்
தந்தையும் கலை ஆர்வமும் கலை ஞானமும் கொண்டவரும் 1965இல் மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தை உருவாக்கிய போற்றுதற்குரியதும் வணக்கத்திற்குரியதும் உலகளாவிய ரீதியாக இலங்கை மண்ணின் பெருமைக்குரிய பீஸ்மர் பிதாவாக விளங்கும்
இலங்கை மண்ணின் பெருமகனார்
“சித்தாந்த பண்டிதன்”
“சகலாகம சங்கிரகர்”
“ஜோதிட பூஷணம்”
சிவஸ்ரீ .Dr.நா .சோமாஸ்கந்தக்குருக்கள்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் “உலக்க்கோவில்” மேலும் சிறந்து விளங்கிட நல்லாசிகளையும் நாடுகின்றோம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen