ஜெர்மனி
பொற் தேர்ப் பவனி சிறப்பு காட்சிப்பதிவு
எழுத்து படம் உலகக்கோவில் இராஜகருணா
இன்று09.01.2020
ஜெர்மனி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீ ஸ்வரர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாகபொற் தேர்ப் பவனி நடைபெற்றது . வருடத்தில் இரு முறை தேர்ப்பவனி நடைபெறும் முதல் ஜெர்மன் ஆலயமாகும் .
புலம் பெயர்ந்த நாடுகளில் மேலும் சிறப்பு சேர்க்கும் ஆலயமாக இருக்கின்றது என்று சொல்வதில் பெருமை . 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்ம ஈடேற்றத்திற்கு ஏனைய மத ஆலயங்களையே நாடி இருந்தனர் மக்கள் . இன்று ஊர்போல் எல்லாம் இங்கு கிடைப்பது . மனவளப்படுத்துவதும் ஆலயமாகவே இருக்கின்றது அந்த வகையில்
பெருமைக்குரிய ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ . தெய்வேந்திர க்குருக்கள். மற்றும்
ஆலய அறங்காவலர்கள் மற்றும்
தொண்டர்களையே சாரும்
அத்துடன்
நடராஜப் பெருமான்
அன்னையுடன்
எழுந்தருளிவரும் காட்சி அழகு
அற்புதம் இன்றைய
தினத்தில்
உலகக்கோவில்
சேவையைப் பாராட்டி திரு .உலகக்கோவில் இராஜகருணா அவர்களுக்கு
பொன்னாடை
போர்த்தி கௌரப்படுத்தினார்கள் .சிறப்புக்குரிய சிவஸ்ரீ . தெய்வேந்திர க்குருக்கள். மற்றும் மதிப்புக்குரிய ஆலய அறங்கா வலர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் உதவி குருவாக சந்தோஷ் சர்மாவும் உடனிருந்தார்.
மகேஸ்வர பூஜை யுடன் தேர் உற்சவம் இனிதே நிறைவு பெற்றது .
ஓம் நமசிவாய
மங்களம் .
பி.எஸ். இராஜகருணா
09.01.2020
Keine Kommentare:
Kommentar veröffentlichen