Meine Blog-Liste

Sonntag, 5. Januar 2020

01.01.2020#ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் #ஆலய ஆங்கில புதுவருடவசந்தமண்டபப் மாலை பூஜா

உலகக்கோவில் 01.01.2020 எழுத்து .படம் உலகக்கோவில் இராஜகருணா இன்று புதிய வருடத்தில் மாலை ஜெர்மனியில் முதல் அம்மன் ஆலயமாக எழுந்த அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் முப்பெரும் தேவியர் திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சியும் அதனை குருவாக சிறப்பித்த மிருதங்க வித்துவான் லண்டன் '' கிரியாரத்னா ''அ.நா.சோமஸ்கந்தசிவாச்சாரியார் .மற்றும்லண்டன் சோம.பிரணவ்சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ .சோமாஸ் ஸ்ரீகாந்தசர்மா (லுடான்சைட் ஜெர்மனி ) “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள்ஜெயந்திநாதக்குருக்கள். அலங்கார இளவல்கள் பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா அவர்கள் அத்துடன் அன்னை கனக துர்க்கா அன்னைக்கு தங்கத்தால் அமையப்பெற்ற ஸ்ரீ சக்காரம் அன்னைக்கு புருவருட பரிசாக வழங்கப்பட்டத்து . மிகமிக சிறப்பும் அழகும் இன்றைய தினத்தில் நாதஸ்வரம் பாலமுரளி தவில் .கீதாலயன் சிறப்பு சேர்த்தனர் . அன்னையே ஸ்ரீ சக்கர சிம்வாஹினி அல்லவா அன்னை திருத்தாள் பணிந்து இந்த வருடம் எல்லோரும் சிறப்பாக வாழ வாழ்த்துகின்றோம் . தமிழன்புடன் பி.எஸ்.இராஜகருணா 01.01. 2020 Sri Kanakathurka Ampal Tempel e.V. Robert-Koch-Straße 5A, 58239 Schwerte Germany Tele 0049 +02304 16721 ------------------------------------------------------------------------------------- This video was a production from Worldkovil.com. Visit our website: http://worldkovil.comhttps://youtu.be/S_sSejtxYCE








Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்