30.06.2019 இன்று சிறப்பாக நடைபெற்ற ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை இலங்கை கிளை ஒருங்கிணைப்பாளர் .லயன்ஸ் கிளப் சமூக சேவையாளர் பொன் .ஸ்ரீபவன் இலங்கையில் இருந்து வருகை தந்த பொழுது கலந்துரையாடல் ஒரு சமூக முன்னேற்ற தொலைநோக்கு பார்வைகள் உதவி வழங்கல் தொடர்பாக கலந்துரையாடல்உலகக் கோவில் நிறுவனரும் கலந்து சிறப்பித்ததார் . இருவரும் பாடசாலை நண்பர்கள் அன்றும் 35 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய பணி இன்றும் தொடரும் போது
மிகவும் மனநிறைவை த்தருகிறது
சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
30.06.2019

Keine Kommentare:
Kommentar veröffentlichen