Meine Blog-Liste

Samstag, 22. Juni 2019

கனடா கலாநிதி- சிவஶ்ரீ .விஜயகுமாரக்குக்கள் ( ஐயாமணி ஐயா)

Bild könnte enthalten: 5 Personen, einschließlich Jeyanthinathakurukkal Sivasamykurukkal und Bhaskar JB, Personen, die stehen
Bild könnte enthalten: 2 Personen, einschließlich Jeyanthinathakurukkal Sivasamykurukkal, Personen, die stehen



உலகக்கோவில்
22.06.2019
ஜேர்மனி ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் இன்று வரலாற்று
சிறப்பு மிக்க கலந்துரையாடல் கனடா ரொரண்டோ வரசித்தி விநாயகர் ஆலய
ஆதீனகர்த்தா சிவாச்சாரிய குலபூஷணம் -.சிவாச்சாரிய கலாநிதி- சிவஶ்ரீ .
விஜயகுமாரக்குக்கள் ( ஐயாமணி ஐயா) அவர்களின் கலந்துரையாடல் மிகவும்
சிறப்பாக சமூக நற்பணியாளர் பாடகி சிராணி உதயகுமார் ,அவர்கள்
உலகக்கோவிலுக்காக பணியாற்றினார் . இந்த தெய்வீகப் நிகழ்வை எனக்கு
ஒழுக்கு அமைத்துத்தந்தவர் என்றும் .உலகக்கோவில் உருவாக்க பணிக்கு எமக்கு
உறுதுணையாக நிற்கும் வாழ்த்தும் சிவஸ்ரீ. ஜெயந்திநாதக்குருக்கள் குடும்பத்தினர்.
ஆலய அறங்காவலர்கள் ..மற்றும்சகோதரி சிராணி உதயகுமார் துணைவர்
உதயகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி இன்றைய பதிவுகளை ஒளிப்பதிவில்
மிக விரைவில் காணலாம் . .
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
உலகக்கோவில்
22.06.2019


             Vijayakuma22-06-2019 இன்று் சமூக  
              நற்பணியாளர்     சிராணி உதயகுமார் , மற்றும்                  world Kovil இணையத்தள அதிபரும் சைவசமய                   தமிழ்ஆர்வலருமான திரு  இராஜகருணா                                      அவர்களுடனான ஓர் கலந்துரையாடல்                  ஶ்ரீ  கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில்

               Meena Uthaya
சகோதரி சிராணி உதயகுமார்
             கனடாவில் இருந்து ஜெர்மனிக்கு வருகை தந்து இருந்த சிவஸ்ரீ விஜயகுமார குருக்கள் 
              (ஐயாமணி )ஐயா அவர்களை நேரில் சந்தித்த மகிழ்வான ஒரு தருணம் ,எம்முடன் 
              அருகில் சிவஸ்ரீ ஜெயந்திநாத ஐயா அவர்களும் மற்றும் world kovil இணையதள 
               அதிபர் திரு கருணா அண்ணா அவர்களும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்