Meine Blog-Liste
Sonntag, 30. Juni 2019
லயன்ஸ் கிளப் சமூக சேவையாளர் பொன் .ஸ்ரீபவன்
உலகக்கோவில்
30.06.2019 இன்று சிறப்பாக நடைபெற்ற ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை இலங்கை கிளை ஒருங்கிணைப்பாளர் .லயன்ஸ் கிளப் சமூக சேவையாளர் பொன் .ஸ்ரீபவன் இலங்கையில் இருந்து வருகை தந்த பொழுது கலந்துரையாடல் ஒரு சமூக முன்னேற்ற தொலைநோக்கு பார்வைகள் உதவி வழங்கல் தொடர்பாக கலந்துரையாடல்
உலகக் கோவில் நிறுவனரும் கலந்து சிறப்பித்ததார் . இருவரும் பாடசாலை நண்பர்கள் அன்றும் 35 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய பணி இன்றும் தொடரும் போது
மிகவும் மனநிறைவை த்தருகிறது
சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
30.06.2019
30.06.2019 இன்று சிறப்பாக நடைபெற்ற ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை இலங்கை கிளை ஒருங்கிணைப்பாளர் .லயன்ஸ் கிளப் சமூக சேவையாளர் பொன் .ஸ்ரீபவன் இலங்கையில் இருந்து வருகை தந்த பொழுது கலந்துரையாடல் ஒரு சமூக முன்னேற்ற தொலைநோக்கு பார்வைகள் உதவி வழங்கல் தொடர்பாக கலந்துரையாடல்
உலகக் கோவில் நிறுவனரும் கலந்து சிறப்பித்ததார் . இருவரும் பாடசாலை நண்பர்கள் அன்றும் 35 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய பணி இன்றும் தொடரும் போது
மிகவும் மனநிறைவை த்தருகிறது
சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
30.06.2019
Samstag, 29. Juni 2019
ஆதிஶ்ரீநாகபூஷணி அம்மன்டென்மார்க் ஆலயம்
ஆதிஶ்ரீநாகபூஷணி அம்மன்டென்மார்க் ஆலயம்
உலகக்கோவில்
உலகக்கோவில்
30.06.2019
photoby -ஆலயகுருக்கள், ஸ்தானிகர் சிவஶ்ரீ. சிவசேகரகுருக்கள்
சிறப்பாக நடைபெற்று வரும் மகோற் பவ பெருவிழா அம்மன்டென்மார்க்
ஆலயம்
இலங்கையில் இருந்து வருகை தந்த மதிப்புக்குரிய பிரசாந் ஐயா அன்னை
பேரழகுடன் பவனிவரும் காட்சிகள்
பேரழகுடன் பவனிவரும் காட்சிகள்
ஆலயகுருக்கள், ஸ்தானிகர் சிவஶ்ரீ. சிவசேகரகுருக்கள்
ஆலயகுரு பரம்மஶ்ரீ. சிவ. ஸ்ர்திவாஷசர்மா
ஆலய பரிபாலனசபை திரு ரஞ்சன், திரு தேவன் முதலானோர்
Stegholt-11
6200 aabenraa
Denmark
Tel - 004527639966, 004528432453
Email- hindutempledk@gmail.com
உலகக்கோவில்
தமிழன்புடன்
பி.எஸ்.இராஜகருணா
30.06.2019
30.06.2019
WORLDKOVIL.COM: இணுவில் கந்தசுவாமி திருக்கோவில் மகோற்சவம்-2...
WORLDKOVIL.COM: இணுவில் கந்தசுவாமி திருக்கோவில் மகோற்சவம்-2...: உலகக்கோவில் 29.06.2019 இணுவில் கந்தசுவாமி திருக்கோவில் மகோற்சவம்-2019 இன்று 22ஆம் நாள் இரவு கைலாச வாகனத் திருவிழா பதிவுகள்...
இணுவில் கந்தசுவாமி திருக்கோவில் மகோற்சவம்-2019 இன்று 22ஆம் நாள் இரவு கைலாச வாகனத் திருவிழா பதிவுகள் 3
உலகக்கோவில்
29.06.2019
இணுவில் கந்தசுவாமி
திருக்கோவில் மகோற்சவம்-2019
இன்று 22ஆம் நாள் இரவு கைலாச வாகனத் திருவிழா பதிவுகள்
இன்று சிறப்பாக நடைபெற்ற கைலாச வாகனத் திருவிழா பதிவுகள் உலகக்கோவிலுக்காக உடன் உடனே சிறப்பான பதிவுகளை வழங்குபவர் துரை அபிராமி மணாளன் இன்று வரை தொடர்ந்து 22 காணொளி பதிவுகளை
worldkovil .com youtube fachbook கிலும் காணலாம் . துரை அபிராமி மணாளன் அவர் குடும்பத்தினருக்கும் . நண்பர்களுக்கும். சிவாசாரியப்பெருமக்கள் ஆலய அறங்காவலர்கள். அனைவருக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும் .https://www.youtube.com/playlist?list=PLtzfS-Sd4o-DcAqflyIRSR0d1AfMCUqfC
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
உலகக்கோவில்
29.06.2019
Freitag, 28. Juni 2019
Donnerstag, 27. Juni 2019
Mittwoch, 26. Juni 2019
Dienstag, 25. Juni 2019
Montag, 24. Juni 2019
ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் கொடியேற்றம் 2019
உலகக்கோவில்
-ஜெர்மனி
24.06.2019
photoby rajakaruna worldkovil
ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் 24.06.2019: கொடியேற்றம் 07.07.2019: தேர் உற்சவம் 08.07.2019: தீர்த்தம்
இன்று சிறப்பாக நடை பெற்ற ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் கொடியேற்றம்
ஆலயஆதீன கர்த்தா கலாநிதி.
“ப்ரதிஸ்டா கலாநிதி” “ஸ்ரீவித்யா உபாசகர்””பக் குவத்திருமணி “
சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருவின் திருவருளுடன் திருவிழா சிறப்பு பெற்றது . இன் திரு விழாவை உலகக்கோவில் அழகாக பதிவு செய்தனர் அன்னை காமாக்ஷியின் எல்லோர் இல்லங்களிலும் மங்களம் உண்டாக்கட்டும் .
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
24.06.2019
Sonntag, 23. Juni 2019
Samstag, 22. Juni 2019
ஜேர்மனி
தேர் தகவல்
உலகக்கோவில் 2019
.....................................................
ஹம் காமாட்சி அம்பாள் கோவில்
கொடியேற்றம் ------ 24.06.2019
தேர் 07.07.2019
............................................................
எசன் முருகன் கோவில்
கொடியேற்றம் ------
தேர் ...........
------------------------------------------
ஹம் முருகன் கோவில்
கொடியேற்றம் 13.07. 2019
தேர் 21..07.2019
..........................................................
சுவேற்றா அம்பாள் கோவில்
கொடியேற்றம் 20.07. 2019
தேர் 28..07.2019
................................................................
டோர்ட்முண் சிவன்கோவில்
கொடியேற்றம் 06..07. 2019
தேர் 14..07.2019
.............................................................
பிராங்போர்ட் நாகபூசணி அம்பாள்
கொடியேற்றம் 07.07. 2019
தேர் 20..07.2019
...................................................................
ஹம் பிள்ளையார் கோவில்
கொடியேற்றம் 27.07. 2019
தேர் 04..08.2019
......................................................................
கிரேபில்ட் நாகபூசணி அம்பாள்
கொடியேற்றம் 06..07. 2019
தேர் 14..07.2019
..................................................................
குமேர்ஸ் பாக் முருகன் கோவில்
கொடியேற்றம் 13.07. 2019
தேர் 21..07.2019
------------------------------------------------------
தேர் தகவல்
உலகக்கோவில் 2019
.....................................................
ஹம் காமாட்சி அம்பாள் கோவில்
கொடியேற்றம் ------ 24.06.2019
தேர் 07.07.2019
............................................................
எசன் முருகன் கோவில்
கொடியேற்றம் ------
தேர் ...........
------------------------------------------
ஹம் முருகன் கோவில்
கொடியேற்றம் 13.07. 2019
தேர் 21..07.2019
..........................................................
சுவேற்றா அம்பாள் கோவில்
கொடியேற்றம் 20.07. 2019
தேர் 28..07.2019
................................................................
டோர்ட்முண் சிவன்கோவில்
கொடியேற்றம் 06..07. 2019
தேர் 14..07.2019
.............................................................
பிராங்போர்ட் நாகபூசணி அம்பாள்
கொடியேற்றம் 07.07. 2019
தேர் 20..07.2019
...................................................................
ஹம் பிள்ளையார் கோவில்
கொடியேற்றம் 27.07. 2019
தேர் 04..08.2019
......................................................................
கிரேபில்ட் நாகபூசணி அம்பாள்
கொடியேற்றம் 06..07. 2019
தேர் 14..07.2019
..................................................................
குமேர்ஸ் பாக் முருகன் கோவில்
கொடியேற்றம் 13.07. 2019
தேர் 21..07.2019
------------------------------------------------------
கனடா கலாநிதி- சிவஶ்ரீ .விஜயகுமாரக்குக்கள் ( ஐயாமணி ஐயா)
ஜேர்மனி ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் இன்று வரலாற்று
சிறப்பு மிக்க கலந்துரையாடல் கனடா ரொரண்டோ வரசித்தி விநாயகர் ஆலய
ஆதீனகர்த்தா சிவாச்சாரிய குலபூஷணம் -.சிவாச்சாரிய கலாநிதி- சிவஶ்ரீ .
விஜயகுமாரக்குக்கள் ( ஐயாமணி ஐயா) அவர்களின் கலந்துரையாடல் மிகவும்
சிறப்பாக சமூக நற்பணியாளர் பாடகி சிராணி உதயகுமார் ,அவர்கள்
உலகக்கோவிலுக்காக பணியாற்றினார் . இந்த தெய்வீகப் நிகழ்வை எனக்கு
ஒழுக்கு அமைத்துத்தந்தவர் என்றும் .உலகக்கோவில் உருவாக்க பணிக்கு எமக்கு
உறுதுணையாக நிற்கும் வாழ்த்தும் சிவஸ்ரீ. ஜெயந்திநாதக்குருக்கள் குடும்பத்தினர்.
ஆலய அறங்காவலர்கள் ..மற்றும்சகோதரி சிராணி உதயகுமார் துணைவர்
உதயகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி இன்றைய பதிவுகளை ஒளிப்பதிவில்
மிக விரைவில் காணலாம் . .
சிறப்பு மிக்க கலந்துரையாடல் கனடா ரொரண்டோ வரசித்தி விநாயகர் ஆலய
ஆதீனகர்த்தா சிவாச்சாரிய குலபூஷணம் -.சிவாச்சாரிய கலாநிதி- சிவஶ்ரீ .
விஜயகுமாரக்குக்கள் ( ஐயாமணி ஐயா) அவர்களின் கலந்துரையாடல் மிகவும்
சிறப்பாக சமூக நற்பணியாளர் பாடகி சிராணி உதயகுமார் ,அவர்கள்
உலகக்கோவிலுக்காக பணியாற்றினார் . இந்த தெய்வீகப் நிகழ்வை எனக்கு
ஒழுக்கு அமைத்துத்தந்தவர் என்றும் .உலகக்கோவில் உருவாக்க பணிக்கு எமக்கு
உறுதுணையாக நிற்கும் வாழ்த்தும் சிவஸ்ரீ. ஜெயந்திநாதக்குருக்கள் குடும்பத்தினர்.
ஆலய அறங்காவலர்கள் ..மற்றும்சகோதரி சிராணி உதயகுமார் துணைவர்
உதயகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி இன்றைய பதிவுகளை ஒளிப்பதிவில்
மிக விரைவில் காணலாம் . .
Vijayakuma22-06-2019 இன்று் சமூக
நற்பணியாளர் சிராணி உதயகுமார் , மற்றும் world Kovil இணையத்தள அதிபரும் சைவசமய தமிழ்ஆர்வலருமான திரு இராஜகருணா அவர்களுடனான ஓர் கலந்துரையாடல் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில்
சகோதரி சிராணி உதயகுமார்
கனடாவில் இருந்து ஜெர்மனிக்கு வருகை தந்து இருந்த சிவஸ்ரீ விஜயகுமார குருக்கள்
(ஐயாமணி )ஐயா அவர்களை நேரில் சந்தித்த மகிழ்வான ஒரு தருணம் ,எம்முடன்
அருகில் சிவஸ்ரீ ஜெயந்திநாத ஐயா அவர்களும் மற்றும் world kovil இணையதள
அதிபர் திரு கருணா அண்ணா அவர்களும்
(ஐயாமணி )ஐயா அவர்களை நேரில் சந்தித்த மகிழ்வான ஒரு தருணம் ,எம்முடன்
அருகில் சிவஸ்ரீ ஜெயந்திநாத ஐயா அவர்களும் மற்றும் world kovil இணையதள
அதிபர் திரு கருணா அண்ணா அவர்களும்
Freitag, 21. Juni 2019
Donnerstag, 20. Juni 2019
Mittwoch, 19. Juni 2019
Dienstag, 18. Juni 2019
Montag, 17. Juni 2019
உலகக்கோவில்
17.06.2019
வணக்கம் உலகக்கோவில் ஆன்மீக உறவுகளே இலங்கைத்திரு நாட்டில்
முதன் முதலில் ஆன்மீகதரிசனத்தை தந்தவர்
''மஹாராஜ ராஜகுரு''
"ஆன்மீக அருள்ஜோதி" "சிவாகம கலாநிதி"
''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' ஸ்ரீ
ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் .J.P அவர்கள் ஏறி வைத்த தெய்வீ க தரிசனம்
17.06.2019
வணக்கம் உலகக்கோவில் ஆன்மீக உறவுகளே இலங்கைத்திரு நாட்டில்
முதன் முதலில் ஆன்மீகதரிசனத்தை தந்தவர்
“பிரதிஷ்டா சிம்மம்“ ஆன்மீகபேரொளி''''சபரிமலைக்குருமுதல்வர்
''மஹாராஜ ராஜகுரு''
"ஆன்மீக அருள்ஜோதி" "சிவாகம கலாநிதி"
''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' ஸ்ரீ
ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் .J.P அவர்கள் ஏறி வைத்த தெய்வீ க தரிசனம்
இணுவை ஶ்ரீபரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் ஆரம்பித்து கொடியேற்றம் முதல் 10ம் திருவிழா இணுவை க் கந்தனை தரிசனம் . உலகக்கோவிலுக்கு
இலங்கைத்திரு நாட்டில் வழங்கி கொண்டு இருப்பவர் இணுவை துரை அபிராமி மணாளன் துல்லியமான படப்பிடிப்பு புலம் பெயர் வாழ்வில் தொடர்
வேலைப் பளுவுக்கு மத்தியில் முருகன் தெய்வீக தரிசனத்தை தந்து கொண்டு இருக்கின்றேன் .ஆதரவு தரும் ஆலய அறங்காவலர்கள் . ஆலய குருமார்கள் மகோற்பவ குரு அடியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி தொடர்ந்து முருகன் தரிசனம் கண்டு முருகன் கருணை பெறுங்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பதிவை உலகக் கோவிலுக்கு வழங்கி கொண்டு இருப்பவர் இணுவை துரை அபிராமி மணாளன் - உலகக்கோவில் வாழ்க பல்லாண்டு
தொடர்ந்து எங்கள் சேவை தொடர உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோம் .
நன்றி
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
17.06..2019
இலங்கைத்திரு நாட்டில் வழங்கி கொண்டு இருப்பவர் இணுவை துரை அபிராமி மணாளன் துல்லியமான படப்பிடிப்பு புலம் பெயர் வாழ்வில் தொடர்
வேலைப் பளுவுக்கு மத்தியில் முருகன் தெய்வீக தரிசனத்தை தந்து கொண்டு இருக்கின்றேன் .ஆதரவு தரும் ஆலய அறங்காவலர்கள் . ஆலய குருமார்கள் மகோற்பவ குரு அடியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி தொடர்ந்து முருகன் தரிசனம் கண்டு முருகன் கருணை பெறுங்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பதிவை உலகக் கோவிலுக்கு வழங்கி கொண்டு இருப்பவர் இணுவை துரை அபிராமி மணாளன் - உலகக்கோவில் வாழ்க பல்லாண்டு
தொடர்ந்து எங்கள் சேவை தொடர உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோம் .
நன்றி
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
17.06..2019
Sonntag, 16. Juni 2019
Samstag, 15. Juni 2019
Freitag, 14. Juni 2019
Donnerstag, 13. Juni 2019
10 யூன் 2019
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!
Mittwoch, 12. Juni 2019
Dienstag, 11. Juni 2019
Montag, 10. Juni 2019
Sonntag, 9. Juni 2019
Samstag, 8. Juni 2019
Freitag, 7. Juni 2019
Mittwoch, 5. Juni 2019
Montag, 3. Juni 2019
தவறினால் இத்தனையும் கெட்டுவிடும்
தவறினால் இத்தனையும் கெட்டுவிடும்
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு
Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...