கீழ்வேளூர் ஸ்ரீ நடராஜா ... பத்து கரம், கால் மாறி ஆடிய கோலம்.
Sambandam GT
Meine Blog-Liste
Montag, 2. März 2020
பாலாம்பா!!
பாலாம்பா!!
பாவம் போக வேண்டும் என்றால் பாலாவை பிடி !ஒன்பது வயது சிறுமி சிரிப்பினால் மனதை இழுக்கும் அச்சிறுமி பிஞ்சு கைகளை நாம் பிடித்தால் எப்பொழுதும் நம்மை கைவிட மாட்டாள் !வாழ்க்கையில் எல்லாம் அனுபவித்து பார்த்து ச்ச்சீ என்று ஒதுக்கி இவளை நாம் பிடித்தால், நமக்கு சி என்ற முதல் வார்த்தையின் அர்த்தம் புரிய வைப்பாள்! இவள் அன்பே கருணையின் வடிவம்! அழகே தித்திக்கும் தேனமது !அவளை நினைப்போருக்கு எல்லாம் சகல ஐஸ்வர்யத்தை வாரி வழங்கும் தெள்ளமுது! பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாம் தானா படைத்தவளாம், வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம் என்று வாலை கும்மியில் சொல்ல படுகிறது !ஒரு குழந்தை நமக்கு உள்ளது என்றால் எப்படி அக்குழந்தையிடம் அன்பு செலுத்துவோமோ அது போல் இவளிடம் நம் அன்பை செலுத்தினால் லாபத்தை கொடுத்திடுவாள்! பாலா என்ற வார்த்தையை திருப்பி போட்டால் இதன் அர்த்தமே லாபா லாபத்தை வாரி வழங்குபவள் வாழ்க்கையில் பஞ்சம் பறந்துபோய் விடும்! இவளை எப்படி பூஜை செய்ய வேண்டும் என கேட்டால்? நம் முன்னே இவள் இருப்பது போல்எண்ணி நம் மனதை அவளிடம் விளையாட செய்ய வேண்டும்! நம்மிடையே பேசுவதும் போலும் நம்மிடையே சிரித்து விளையாடுவதும் போலும் பாவனையை வளர்த்து கொண்டால் போதும் நம்மை சுற்றி எல்லாமே நல்லது நடக்கும்! இது தான் இவளது சிறப்பு !இவளுக்கு எந்த ஒரு மந்திரம் ஓத வேண்டாம், பூஜை செய்ய வேண்டாம் ,மனமுருகி பிரார்த்தித்தால் போதும்! வாழ்வு மேலோங்கும்.....!

The Five Elements of Nature and the Reasons to Balance them
The Five Elements of Nature and the Reasons to Balance them
BY RAMESH
It is said that there are five elements of nature that comprise of everything: Akash (space), Agni (fire), Jal (water), Prithvi (earth). We need to understand these five elements to understand the problems in life – be it about our relationship or financial issues or physical issues or mental issues or even our spiritual life. If there is any sort of imbalance between any of the elements, then it can cause these problems. And the only way to solve these problems is to balance the elements.
Why Balancing Five Elemen
ts (Pancha Mahabhootas or Pancha Tattva) is essential for your life?
ts (Pancha Mahabhootas or Pancha Tattva) is essential for your life?Sonntag, 1. März 2020
Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
https://youtu.be/JPhkcgfCcwY
ஐரோப்பாவில்
-
Germany 04.10.2018 குருப்பெயர்ச்சி இன்று ஸ்ரீ கனகதுர்க்கா அம்மாள் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்ற க...
-
உலகக்கோவில் 30..01.2020 உலகிற்கு சிறந்த ஆன்மீக கருத்துக்களை வழங்கிவரும் ''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சப...