பாலாம்பா!!
பாவம் போக வேண்டும் என்றால் பாலாவை பிடி !ஒன்பது வயது சிறுமி சிரிப்பினால் மனதை இழுக்கும் அச்சிறுமி பிஞ்சு கைகளை நாம் பிடித்தால் எப்பொழுதும் நம்மை கைவிட மாட்டாள் !வாழ்க்கையில் எல்லாம் அனுபவித்து பார்த்து ச்ச்சீ என்று ஒதுக்கி இவளை நாம் பிடித்தால், நமக்கு சி என்ற முதல் வார்த்தையின் அர்த்தம் புரிய வைப்பாள்! இவள் அன்பே கருணையின் வடிவம்! அழகே தித்திக்கும் தேனமது !அவளை நினைப்போருக்கு எல்லாம் சகல ஐஸ்வர்யத்தை வாரி வழங்கும் தெள்ளமுது! பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாம் தானா படைத்தவளாம், வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம் என்று வாலை கும்மியில் சொல்ல படுகிறது !ஒரு குழந்தை நமக்கு உள்ளது என்றால் எப்படி அக்குழந்தையிடம் அன்பு செலுத்துவோமோ அது போல் இவளிடம் நம் அன்பை செலுத்தினால் லாபத்தை கொடுத்திடுவாள்! பாலா என்ற வார்த்தையை திருப்பி போட்டால் இதன் அர்த்தமே லாபா லாபத்தை வாரி வழங்குபவள் வாழ்க்கையில் பஞ்சம் பறந்துபோய் விடும்! இவளை எப்படி பூஜை செய்ய வேண்டும் என கேட்டால்? நம் முன்னே இவள் இருப்பது போல்எண்ணி நம் மனதை அவளிடம் விளையாட செய்ய வேண்டும்! நம்மிடையே பேசுவதும் போலும் நம்மிடையே சிரித்து விளையாடுவதும் போலும் பாவனையை வளர்த்து கொண்டால் போதும் நம்மை சுற்றி எல்லாமே நல்லது நடக்கும்! இது தான் இவளது சிறப்பு !இவளுக்கு எந்த ஒரு மந்திரம் ஓத வேண்டாம், பூஜை செய்ய வேண்டாம் ,மனமுருகி பிரார்த்தித்தால் போதும்! வாழ்வு மேலோங்கும்.....!

Keine Kommentare:
Kommentar veröffentlichen