உலகக்கோவில்
21.01.2024
எழுத்து. படம் . பி.எஸ்.இராஜகருணா
அயோத்தியில் ராமர்
இன்று அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை முடிந்து கணபதி ஹோமம் மற்றும்
ஹம் காமாட்ஷி அம்பாள் ஆதீனகர்த்தா .கலாநிதி .ஆறுமுக பாஸ்கரகுருக்கள் அவர்கள் மற்றும் ராமா பக்தர்கள் இணைந்து பெருவிழா மகிழ்ந்து பாடி கொண்டாடினார்கள் நாளையும் 22.02.2024 சிறப்பாக
நடைபெற இருக்கின்றது .சுமார் 500 வருடங்களுக்கு முன்பு ஷியாமானந் மகராஜ் அவர்களால் மறைத்து வைத்து, பேணிக் காக்கப்பட்ட ராம் லல்லா மீண்டும் அங்கு கோலோச்சப் போகிறார்...!
இயேசு பிறந்த பெத்தலகேம், நபிகள் பிறந்த மெக்கா என பல்வேறு மதத்தவரின் முக்கிய இடங்கள் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருவது போல, ராமர் பிறந்த அயோத்தி என்று அவர் பிறந்த இடத்தில் அவருக்கான ஒரு அருமையான கோயில் விரைவில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டிமுடிக்கப்பட்டு, ஜனவரியில் 22ல் கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட உள்ளது...
சும்மா கிடைக்கவில்லை நம் ராமர் பிறந்த இடம்...
ஜெய் ஸ்ரீராம்
உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
21.01.2024
Keine Kommentare:
Kommentar veröffentlichen