Meine Blog-Liste

Montag, 10. April 2023

ஜெர்மனியில் இராஜகோபுரத்துடன் முதல் எழுந்து நிற்கும் முதல் சிவன் ஆலயம்

 உலகக்கோவில் 

10.04.2023 
















நேற்று 09.10.2023  ஜெர்மனி  டோர்ட்முண்ட்  அருள்மிகு  

சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர்  ஆலய   சிறப்பாக  கும்பாபிஷேகம்  நடைபெற இருக்கின்றன .

ஆலய  பிரதமகுருசிவஸ்ரீ.சாமி .தெய்வேந்திரகுருக்கள்  , ஆலய சைவபரிபாலன சபைத்தலைவர்  ஜெகதீஸ் 

 அண்ணா அவர்கள் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை  காட்டி விளங்கப்படுத்தும் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டன . இந்தியாவில் இருந்து வருகை தந்து சிற்ப  வேலைகளையும்  அழகுற  செய்து கொண்டு இருக்கின்றனர் .  14.05.2023 

மாபெரும்  கும்பாபிஷேகம்  நிகழ்வும்   ஜெர்மனியில்  நடைபெறும் .அத்துடன்  இங்கே  அழகு  என்னவெனில்  

    வருடாந்த மஹோற்சவ திருவிழா  கொடியேற்றத்துடன்  சிறப்பாக ஆரம்பமாகும்

 படம் .எழுத்து தயாரிப்பு 

தமிழன்புடன் 

பி.எஸ்.இராஜகருணா 

இராஜ .இலக்கியன் 

10.04.2022


Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

ஐரோப்பாவில்