Hindu Tamil Kultural Center Dortmund e.V.
Adresse: Kieferstraße 24, 44225 Dortmund.Germany1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 4. கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 5. குங்குமசந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம் பாவையர் பக்தி பிரேவச லிங்கம் தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம் மிகவும் சக்தி வாய்ந்த பாடலாக கருதப்படுகிறது. இப்பாடலை தினமும் பாடி வந்தால் இறப்பின் போது சிவலோகத்தில் மோட்சத்தை அடையலாம் என்று கூறுகிறார். இப்பாடல் மகாவிஷ்ணு, நான்முக பிரம்மன் மற்றும் அத்துணை தேவர்களும் அர்ச்சித்து வழிபட்ட லிங்கமாக பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் எனவே இதில் இருக்கும் 8 லோகங்களையும் இடைவிடாமல் தினமும் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் விரைவாக தீருமாம். மேலும் தீர பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் தீரவும் இப்படி தினமும் உச்சரித்து பயன் பெறலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen