உலகக்கோவில்
ஆன்மீகப்பெரொளி வழங்கும்
பௌர்ணமி ஹோமம்
கொழும்பு,(20.09.2021)
கொழும்பு, குணசிங்க புரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ மீனாட்சிசு ந்தரேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் புரட்டாதி மாதம் பௌர்ணமி தினமும், உமாமகேஸ் ஸ்வரவிரதம்
சோமவாரவிரதமுமாகிய இன்று(20.09.2021) லோகஷேமதுக்காக விசேடஹோமம் தெமட்டகொட விபுலானந்த
தமிழ்மகாவித்தியாலய முன்னாள் இந்துநாகரிக ஆசிரியரும் ஸ்ரீ
சிவசக்திவிநாயகர் ஆலயபிரதம சிவாச்சாரியாருமான சிவஸ்ரீ கனகபாலச்சந்திரசிவாச்சாரியார் தலைமையில் இடம் பெற்றது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen