Meine Blog-Liste

Dienstag, 21. September 2021

பௌர்ணமி ஹோமம் 20 .09.2021#Gunasinghapura, Colombo Sri Meenakshi Ndareswa...

உலகக்கோவில்
ஆன்மீகப்பெரொளி வழங்கும் 
பௌர்ணமி ஹோமம் 

 கொழும்பு,(20.09.2021)
கொழும்பு, குணசிங்க புரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ மீனாட்சிசு ந்தரேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் புரட்டாதி மாதம் பௌர்ணமி தினமும், உமாமகேஸ் ஸ்வரவிரதம்
சோமவாரவிரதமுமாகிய இன்று(20.09.2021) லோகஷேமதுக்காக விசேடஹோமம் தெமட்டகொட விபுலானந்த 
தமிழ்மகாவித்தியாலய முன்னாள் இந்துநாகரிக  ஆசிரியரும் ஸ்ரீ 
சிவசக்திவிநாயகர்  ஆலயபிரதம சிவாச்சாரியாருமான சிவஸ்ரீ கனகபாலச்சந்திரசிவாச்சாரியார் தலைமையில் இடம் பெற்றது.

Sonntag, 12. September 2021

வர்ஷா புவனேஸ்வரி அம்மை சொற்பொழிவு# Varsha Bhuvaneswari

இரண்டு பெரிய கிறிஸ்தவ ஆலயங்களுக்கு இடையே தேர்வலம் வரும் வெங்கடேஸ் வரப்பெருமாள்

  உலகக்கோவில் 

12.09.2021

பதிவு # worldkovil பி.எஸ். இராஜகருணா 

இரண்டு பெரிய கிறிஸ்தவ ஆலயங்களுக்கு  இடையே  தேர்வலம் வரும் 

வெங்கடேஸ் வரப்பெருமாள்

ஜெர்மனியில்    ஹம் பதியில் ஸ்ரீ வெங்கடேஸ் வரப்பெருமாள்  திருக்கோவில் 

4ம் ஆண்டு அலங்காரத்திருவிழாவான  தேர்த்திருவிழா 

   ஹம் காவல் துறை  அதிகாரிகளின் 

பாதுகாப்புடன்  நாதஸ்வரம்  இசை முழங்க வெங்கடேஸ் வரப்பெருமாள்

வீதி உலா மிகவும்  மிகவும்  அழகு.   இடர்காலத்திலும்   விழாவை  சிறப்பாக 

வழி நடாத்திக்கொண்டிருக்கும்  ஆலய  அறங்காவலர்  தம்பி  சுதர்சன்  அவர்களின் 

குடும்பத்தினருக்கு  வாழ்த்துக்களும் நன்றிகளும் உற்சவ குருவாக சிவஸ்ரீ . சுப்பிரமணிய சிவாச்சாரியார் .

பிரம்ம ஸ்ரீ .கபில் சர்மா அவர்களும்  நாதஸ்வர வித்துவான்கள் திரு என்.கே .ரகுராம் தவில் .திரு கேசவன். .திரு சுகுமார்  .மணிவேந்தன் ஜெறுவுணன். சுரேந்திரன் தனுஷ் மற்றும் அடியவர்கள்  உடன்  உலகக்கோவில் 

பி.எஸ். இராஜகருணா Live   .இராஜ .இலக்கியன்  பதிவுகளை  உடனுக்கு உடன் ஒளிபரப்பிக்கொண்டிருந்தோம் .என்னிடம் ஒரு ஜெர்மன் நண்பர்  கிறிஸ்தவ ஆலய கோபுரமும் தேரின்  அழகும்  அழகு என்பதும்  மதங்களை 

 கடந்து  மனிதம்  வாழுகின்றது என கூறினார் ..

எல்லாம் வல்ல .ஹம் ஸ்ரீ வெங்கடேஸ் வரப்பெருமாள் அனைவரையும்  காத்து அருளட்டும் 

கோவிந்தா ... கோவிந்தா....  கோவிந்தா ....

தமிழன்புடன் 

பி.எஸ். இராஜகருணா

 Live   .இராஜ .இலக்கியன் 

  உலகக்கோவில் 

12.09.2021

Hamm Perumal Tempel 2021 Live Part 2#பச்சை சார்த்துதல் #தேர்த்திருவிழா

krishna thipapooja#Hamm Perumal Tempel Theer#தேர்த்திருவிழா#தீப பூஜா

ஆசியன்

ஐரோப்பாவில்