Meine Blog-Liste
Freitag, 26. Februar 2021
Montag, 22. Februar 2021
Sonntag, 21. Februar 2021
Donnerstag, 18. Februar 2021
muneswaram 18 .02. 2021 கொடியேற்றம்#முன்னேஸ்வரம் #kodiyerram
மெய்யடியார்களே !
சிவபூமி எனப்படும் புண்ணிய பிரதேசமாகிய இவ்விலங்காபுரியில் அகண்டாகார சச்சிதானந்த பிழம்பாகிய பரமகருணாநிதியாகிய இறைவன் ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருட்டு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் பிரம்மாதி தேவர்கள் , ஸ்ரீ வியாசமகாமுனிவர் , ஸ்ரீ ராமச்சந்திரன் முதலியோர் பூஜித்துப்பெரும்பேறு பெற்றதும் , சித்தமிருதகூபம் சிவதீர்த்தம் முதலிய பதிஎண் சிவதீர்த்தங்களால் சூழப்பெற்றதும் , ஸ்ரீ சங்கபோதி பராக்கிரமபாகு , கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க முதலான இலங்காதிபதிகள் வழிபட்டு பெரும்பேறு பெற்றதுமான ஸ்ரீ முன்னேஸ்வர க்ஷேத்திரத்தில் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மாசி மாதம் 6 ம் நாள் ( 18-02-2021 ) வியாக்கிழமையும் ஷஷ்டி திதியும் , பரணி நக்ஷத்திரமும் கூடிய நன்னாளில் துவஜாரோகணமாகி மாசிமாதத்து பௌர்ணமி தினமான ( 27-02-2021 ) மாசி மாதம் 15 ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் வரையாக பத்துத்தினங்கள் பிரமோற்சவம் நடைபெறுவதனால் சிவநேயச் செல்வர்கள் அனைவரும் வந்து தரிசித்துப்பெருவாழ்வைப் பெற்றுய்வார்களாக .
Mittwoch, 17. Februar 2021
Dienstag, 16. Februar 2021
Montag, 15. Februar 2021
Sonntag, 14. Februar 2021
Samstag, 13. Februar 2021
agnee .m.sivakumar Founder of Akini Band Music Singer #அக்கினி இசைக்கு...
உலகக்கோவில்
13.02.2021
உலகக்கோவில் தயாரிப்பில்
ஈழத்து கலைஞர்களை மேன்மை படுத்தும் சிறப்பு நிகழ்வு
இன்று இன்னும் சில மணிநேரத்தில் ஒளிபரப்பாகின்றது உங்கள் Youtamiltv இல் மகுடன் சூடிய மன்னன்
அக்கினி இசைக்குழு ஸ்தாபகர் ஈழத்து இசைப்பாடகர் எம் .சிவகுமார் அவர்களின் அனுபவப்பகிர்வு
அழகிய தமிழ் மகள் மீனா உதயாவின் நெறி ஆளுகையில் நன்றி கவிஞர் .கார்மேகம் நந்தா இசையமைப்பாளர்கள் .கருப்பையா பிள்ளை பிரபாகரன் .. மோகன்ராஜ்
தயாரிப்பு வெளியீடு .தொழில்நுட்பம் இராஜ .இலக்கியன்
நிகழ்ச்சி தயாரிப்பாளர் - மீனா உதயகுமார் - அழகிய தமிழ் மகள்
உரிமை
தமிழ் பத்திரிக்கை பதிப்பகம் ஈழம் . உலகக்கோவில் .யூதமிழ்ரீவி
தமிழன்புடன்
''தமிழ் மணி ''. ''ஆன்மீக செல்வர்''
பி.எஸ். இராஜகருணா Dip (தமிழ் ஈழமுருகதாசன் )
இராஜ.இலக்கியன்
13.02.2021
Donnerstag, 11. Februar 2021
Donnerstag, 4. Februar 2021
Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
ஐரோப்பாவில்
-
உலகக்கோவில் 01.09.2024 foto.பி.எஸ்.இராஜகருணா நேரலை -இராஜ இலக்கியன் ''வெல்லும் உந்தன் தனிப்பெரும் கருணை சொல்லும் உந்தன் நாமத்தின...