Meine Blog-Liste

Donnerstag, 20. Januar 2022

தைப்பூசத் திருவிழா#apisegam3#Thaipusam festival #hamm murugan#

உலகக்கோவில் #hamm murugan#அபிஷேகம்#Thaipusam #ThaiPusam #Spiritual 18.01.2022 ஜெர்மனி #படம்&வீடியோ+எழுத்து worldkovilஇராஜகருணா இன்று ஜெர்மனி திரு நல்லூர் ஆறுமுக வேலாழகன் கோயில் தைப்பூசத் திருவிழாவின் அலங்கார அபிஷேகம் மிகவும் அழகாக மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. ஆலய பிரதமகுரு ''ஷண்முகப்பிரியன் '' சிவஸ்ரீ .ச.ரவீந்திரநாதக்குருக்கள் (Ahlen )உதவி . தம்பி லம்போதரனுக்கும் . ஆலய அறங்காவலர் .சைவத்திரு .கிருஷ்ணன் யோகநாதன் அவர்தம் குடும்பத்தினர் .பக்தர்கள் அனைவருக்கும் முருகன் அருள் நிறைவாக கிடைக்கட்டும் ஓம் முருகா 02381.29103 Thiru Nallur Sri Arumukan Velalakan Murukan Tempel l திரு நல்லூர் ஆறுமுக வேலாழகன் கோயில் Adresse: Roonstraße 2, 59065 Hamm Germany ஜெர்மனி 0049.0238129103 023813605180 ------------------------------------------------------------------------------------- This video was a production from Worldkovil.com. Visit our website: http://worldkovil.com

ஆசியன்

ஐரோப்பாவில்