Meine Blog-Liste

Sonntag, 27. Juni 2021

ஜெர்மனி எசன் ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலய புனராவர்த்தன நூதன மூர்த்தி அஷ்ட பந்தன பிரதிஷ்டா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இத்தனை நிகழ்வுகளுக்கும் பிரதமகுருவாக பிரதிஷ்டா அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ . சாம்பசிவ ஸ்ரீதர குருக்கள் மற்றும் சுவிஸ் .நெதர்லாந்து ..ஜெர்மன் சிவாச்சாரியப் பெருமக்களும் , இன்றைய இடர்ககால சூழ்நிலையிலும் எசன் நகரபிதா கலந்து சிறப்பித்து இருந்தார்.

 உலகக்கோவில் 

27.06.2021 

எழுத்து .படம் . worldkovil P S Rajakaruna 

இன்று மங்களவர்த்திய  இசையுடன் (மங்களவர்த்திய க்கலைஞர்கள் . கலைச்செல்வன்  .எஸ் .திருத்தணிகன் )ஜெர்மனி  எசன் ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலய புனராவர்த்தன  நூதன மூர்த்தி அஷ்ட பந்தன பிரதிஷ்டா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இத்தனை நிகழ்வுகளுக்கும் பிரதமகுருவாக பிரதிஷ்டா அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ . சாம்பசிவ ஸ்ரீதர குருக்கள் மற்றும்  சுவிஸ் .நெதர்லாந்து ..ஜெர்மன்  சிவாச்சாரியப்  பெருமக்களும் , இன்றைய இடர்ககால சூழ்நிலையிலும் எசன்  நகரபிதா  கலந்து சிறப்பித்து இருந்தார். 2அரை வருட பெரும் முயற்சியில் பயனாக 

இந்து மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக முருகன் ஆலயம்  மிகவும் அழகாக அமைத்து இருப்பது பெருமை. .ஆலய அறங்காவலர்களின்  தன்னிகளில்லா  கடும் உழைப்பு  இதில் மிளிர்கின்றன .முன்பு ஒன்றாக இருந்த  பரிவார மூத்திகள்  இன்றிலிருந்து பக்தர்கள்   .பிள்ளளையார்..சிவன் . அம்மன்  

நவக்கிரகமூர்த்திகள்  வயிரவர்   துவாரபாலகர்களை தனியாக  வழிபட்டுக்கொள்ளலாம்.இதனை உலகக்கோவில் ஆன்மீகசெல்வர்  பி.எஸ். இராஜகருணா  பதிவாக்கினார்   .முக்கியமாக  ஆலய  அறங்காவலர் 

இராஜ சூரியருக்கு  நான் நன்றி  சொல்லவேண்டும் . மேலும் .ஸ்தபதி ரவிஷங்கர்  அவர்களுக்கும் .நோர்வே  நாட்டிலிருந்து  வருகை தந்த  ஆலய வர்ணம் தீட்டிய ராகு வேலாயுதம்  .. அவர்களையும்  ஆலய அறங்காவலர்கள்  மதிப்பளித்து கெளரவம் செய்தனர் அத்துடன் . மின்சார இணைப்பு மற்றும்  ஆலய அறங்காவலர்களும் மதிப்பளிக்கப்படடனர்.. இனிதே   கும்பாபிஷேகம்  நிறைவு பெற்றது..

Kathirvelayuthaswamy Temple

Klosterstr. 49a 

(für Navigation: gegenüber von Goldschmidtstr.27)

45139 Essen

Germany











27. Juni 2021#ஜெர்மனி எசன் ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி#கும்பாபிஷேகம்

ஆசியன்

ஐரோப்பாவில்